திரு விக்னேஸ்வரன் - நந்தினி - அவர்களுக்கு தங்கள் மகன்
பிறந்த தேதி
23 - 2 - 2026
பிறந்த இடம் - திண்டுக்கல்
பிறந்த நேரம் 7 . 20 . AM
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 54
நட்சத்திரம் - பரணி 3 ம் பாதம்
ராசி - மேஷம்
லக்னம் - கும்பம்
தங்கள்
மகன் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின்
ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும்
அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
V.HARSHA ( ஹர்ஷா )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 23
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 95
9 5 ஹீப்ரு பிரமிடு எண்
7 2 3
8 8 3 9
8 9 8 4 5
2 6 3 5 8 6
6 5 1 2 3 5 1
V H A R S H A ( ஹர்ஷா )
V.HARSHA ( ஹர்ஷா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்கள் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும்
V.HARSHA ( ஹர்ஷா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 95 ன் பலன்கள்
செவ்வாயின்
ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை
உணர்த்தும் இந்த எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
சிறந்த அறிவாளியாகவும் - மேதையாகவும் விளங்குவார்கள் .
உயர் பதவி
செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை மருத்துவ துறையில் மேன்மை வெளிநாட்டு
யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை
விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த எண் சிறப்பை தரும் .
இவ்வெண்
தெய்வீகமானது . படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை
இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு -
அதிகார பதவிகளையும் இந்த எண் தரும் .
இந்திரிய
விக்கிரகம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் பராசக்தியை நெருங்கி
பூஜை செய்யும் பாக்கியம் உண்டு என வரும் மந்திர நூலின் கருத்துக்கு ஏற்ப
இந்த 95 ம் எண்ணினாருக்கு இயல்பாகவே கட்டுப்பாடான வாழ்க்கையும் மன
ஒருங்கிணைப்பு சக்தியும் ஏற்படும் .
வீர தீர செயல்களையும் புகழையும் பெற்று பெருமையான வாழ்வை பெரும் யோகம் உள்ளவர்கள் .
நூதனமான
சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் .
நாவன்மையும் சொற்பொழிவு திறந்தாலும் ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும்
பாங்கினாலும் விருத்தி ஏற்படும் .
புகழ்
பரவும் விளம்பரம் ஏற்படும் . சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம் பெற்று
ஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு .
பேசும்
பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என்
குறிப்பிட்டபடியால் சொல்லும் - செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் அடைவார்கள் .
வலிமையான தொழில்கள்
மேன்மையான வளமும் உண்டு .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடக்கு தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் வெளிர் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - வைரம்
அதிர்ஷ்ட கிழமை - புதன் வெள்ளி திங்கள்
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர்
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 9 18 27 1 10 19 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் மஹாலஷ்மி
பரிகாரம் : 1
இந்தியாவில்
தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர அனைத்து நன்மைகளும் உண்டாகும்
பரிகாரம் : 2
கோயில்களில்
நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு
புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் கிட்டும்
 |
|
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள்
நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன்
பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு
சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா?
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக
அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி -
பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய
கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து
பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து -
உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் -
இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட
பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான
வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி
நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு
மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment