ஹாய் சிவராம்
எண்கணித முறைப்படி ஒருவருக்கு பெயர் அமைக்கும்பொழுது ஒருவரின் பெயரில் ஏற்படும் ஒலி அலைகள் அவருக்கு மந்திர சக்தியாய் மாறி வேலை செய்கிறது .
இது அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் ஆராயப்பட்டு பிறந்த தேதிக்கு சாதகமான அலைவரிசைகளில் சந்தோஷமான ஒலி அலைகளில் பெயர் அமைக்கப்படும்பொழுது அதிர்ஷ்டம் உண்டாகிறது .
பெயரில் உண்டாகும் ஒலிக்கும் வலிமை உண்டு . எழுத்துக்களின் கூட்டு இணைவால் உண்டாகும் சப்தங்கள் பெயரில் அமைந்து அதன் அதிர்வுகள் மனித வாழ்க்கையில் நன்மை தீமைகளை நிர்ணயிக்கின்றன .
சொற்களுக்குள் சூட்சுமம் உண்டு . இந்த சொல் சூட்சுமங்களையே மந்திரங்கள் என்கிறோம் .
மந்திரங்கள் எனப்படுவது ஒலி கூட்டங்கள் ஆகும்
இந்திய மொழியில் நமசிவாயம் என்றால் சிவனை வணங்குகிறேன் என்று அர்த்தம்
பெயர் என்பது ஒவ்வொரு மனிதனையும் அடையாளம் காண பயன்படும் ஒரு குறியீடு எனலாம்
பெயர் என்பது எழுத்துக்களின் கூட்டு ஒலி ஆகும்
மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வகையான கூட்டு சப்தத்தை ஏற்படுத்துகிறது
இந்த சப்தத்தில் எழும் அதிர்வுகள் சிலவை நல்லவையாகவும் ஒரு சிலவை கெட்டவையாகவும் உள்ளன என ஆங்கில ஆய்வுகள் கூறுகின்றன
பெயரில் உள்ள எழுத்துக்களிலும் எழுத்து சேர்க்கையின் ஒலியிலும் நவ கோள்களின் ஆளுமை பரவி கிடக்கிறது .
ஒருவரின் பெயரில் இருக்கும் ஆக்கம் தரும் எழுத்துக்களை காண்போம் .
AR
RA
WA
MY
JA
JAI
RAY
AIR
NM
MN
CP
PC
RS
AG
GA
AD
VG
GV
HA
RJ
VS
SV
VN
NV
SA
AS
HP
KS
RP
VM
MV
LV
PP
NJ
BA
LIKE
PM
MP
LK
ON
MK
MG
CV
KP
PK
இவ்வாறான எழுத்துக்கள் பெயரில் அமையும்பொழுது அவரின் வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய ஆக்கம் தரும் நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் நடக்கும் .
அழிவு சக்தி தரும் எழுத்துக்கள்
VR
WAR
WEAK
NO
NA
NON
NAN
DI
MAS
MESH
AS
ASS
MAR
KL
KILL
SR
AH
VC
LO
LO
NO
NAT
SC
SK
DHI
RAN
SU
SWAM
SH
இந்த எழுத்துக்கள் ஒருவரின் பெயரில் அழிவு சக்தி தரும் எழுத்துக்கள் ஆகும் .
அழிவு சக்தி தரும் எழுத்துக்களுக்கு ஒரு உதாரணம்
உதாரணத்துக்கு ஒருவரின் பெயரில் MAR என்ற ஒரு சொல் வருவதாக கொள்வோம் . இந்த MAR என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற என்ற அர்த்தத்தை தரும் என்பதால் பெயரில் இந்த MAR என்ற சொல் வருவதை தவிர்க்கவேண்டும்
அடுத்து WAR என்ற சொல் ஒருவரின் பெயரில் வருவதாக கொள்வோம் .
இந்த WAR என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் போர் போராடு என்ற அர்த்தத்தை தருவதால் இந்த சொல்லை பெயரில் கொண்டவரின் வாழ்க்கை அனைத்து விதத்திலும் போராட்ட மயமாகவே இருக்கும் .
உதாரணத்துக்கு ஒரு பெண்ணின் பெயர்
MARY இந்த பெயரில் MAR என்ற அழிவு சக்தி தரும் சொல் இருப்பதால் இந்த உடையவருடைய வாழ்க்கை சோதனைகள் மிகுந்ததாக இருக்கும்
அடுத்து ஆக்கம் தரும் எழுத்துக்கள் நிறைந்த ஒரு பெயரை பார்ப்போம் .
ஒருவரின் பெயரில் AIR என்ற சொல் வருவதாக எடுத்து கொள்வோம்
AIR என்ற சொல்லுக்கு காற்று என்று பொருள் . வாழ்க்கையில் காற்றை போல் இவரின் புகழ் எங்கும் நிறைந்திருக்கும் .
உதாரணத்துக்கு ஒருவரின் பெயரில் VIN என்ற சொல் வெற்றி என்ற அர்த்தத்தை தருவதால் இந்த VIN என்ற சொல் அதிர்ஷ்டத்தை தரும் . VIN என்ற சொல் WIN என்ற உச்சரிப்பை பெற்று வரும் .
உதாரண பெயர் VINCENT என்ற பெயர் .
இவ்வாறாக ஒருவருக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைக்கும்பொழுது மேலே சொன்னவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தொடரும்


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment