Home » » அரசியலில் அசுர வளர்ச்சியை கொடுக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

அரசியலில் அசுர வளர்ச்சியை கொடுக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  37 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது :

குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய  7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன .  

வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

3  7   ஹீப்ரு பிரமிடு எண் 

3  9 7

2  1 8 8

3  8 2 6  2

7  5 3 8  7 4

6  1 4 8  9 7  6

4  2 8 5  3 6  1 5

5  8 3 5  9 3  3 7 7

6  8 9 3  2 7  5 7 9 7

7  8 9 9  3 8  8 6 1 8  8

5  2 6 3  6 6  2 6 9 1  7  1

9  5 6 9  3  3 3 8 7 2  8  8 2

1  8 6 9  9  3 9 3 5 2  9  8 9 2

8  2 6 9  9  9 3 6 6 8  3  6 2  7  4

8  9 2 4  5  4 5 7 8 7  1  2  4  7  9 4

1  7 2 9  4  1 3 2 5 3  4  6  5  8  8 1  3

1  9 7 4  5  8 2 1 1 4  8  5  1  4  4 4  6 6

1  9 9 7  6  8 9 2 8 2  2  6  8  2  2 2  2 4  2

9  1 8 1  6  9 8 1 1 7  4  7  8  9  2 9  2 9  4 7

6  3 7 1  9  6 3 5 5  5  2  2  5  3 6 5  4 7  2 2  5

5  1 2 5  5  4 2 1 4  1  4  7  4 1  2 4  1 3  4 7  4 1

N A R E N D R A D A M O D A R D A S M O D I

நரேந்திர தாமோதர் தாஸ் மோடி 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் .

பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் .   

                         

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . 

சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு . 

இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் .

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 37 ம் எண்ணை பெயரில் பெற்றவர்  இந்திய நாட்டின்  2024  ம்  ஆண்டின் தற்போதைய பிரதமர்   நரேந்திர தாமோதர் தாஸ் மோடி  - N A R E N D R A D A M O D A R D A S M O D I-   என்ற முழு  பெயரை கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் . 

அரசியலில் பிரகாசிக்க  ஒருவருடைய பெயர் அமைப்புகள் சூரியனின் ஆதிக்கம் செவ்வாயின் ஆதிக்கம்  இவைகளில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் . 

பிரதமர் நரேந்திர மோடி பெயரின் நியூமராலஜி எண்  72 . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  37. 

இந்த 37 ம் எண் என்பது சூரியனின் முழு பலன்களையும் வெளிப்படுத்தும் சிம்ம ராசியில் வரக்கூடிய  சூரியன் ஆட்சி எண்ணாகும் .. ஆளுமை தன்மை  அரசியல் செல்வாக்கு  இவர்கள் பேச்சை கேட்க  மக்கள் கூட்டம்  போன்ற  அம்சங்களை  இந்த  37 ம்  எண் உருவாக்கி கொடுக்கும் . 

உங்களின்  பெயரில் அரசியலில் பிரகாசிக்க கூடிய  அமைப்பு இருக்கிறதா ? உங்களின் பெயரையும்  அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில்  திருத்தம் செய்து கொண்டு அரசியல் வாழ்க்கையில் சாதனை புரியுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment