வணக்கம்
ஹீப்ரு பிரமிடு எண்கணித ஜோதிடத்தில் பிறந்த ஜாதகத்தை வைத்து அதற்க்கு தகுந்தாற்போல் பெயரை அமைப்பது நூற்றுக்கு நூறு சதவிகித பலன்களை தரும்
ஒரு சிலருக்கு பிறந்த ஜாதகம் இல்லை என்றால் பிறந்த தேதி பிறந்த மாதம் பிறந்த வருடம் இவைகளின் மொத்த கூட்டு எண்கள்
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் இவைகளை வைத்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைக்க வேண்டும் .
ஒரு சிலருக்கு பிறந்த தேதியே தெரியவில்லை அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து அவர்களுக்கு ஹீப்ரு பிரமிடு முறையில் அமைக்க வேண்டும்
ஹீப்ரு பிரமிடு எண்கணித ஜோதிடத்தில் அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைப்பதற்கு ஒரு சில விதி முறைகள் இருக்கிறது . அந்த விதி முறைகளை பயன்படுத்தி அதிர்ஷ்ட பெயரை அமைந்தால்தான் அந்த பெயர் நல்ல பலனை கொடுக்கும்
உங்களுக்கு படிப்படியாக ஹீப்ரு எண்கணித ஜோதிடத்தை கற்று தருகிறேன் .
ஜோதிடர் ஆர். இராவணன்


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment