ஓம் சக்தி
இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 51.
இந்த எண்ணை குறிக்கக்கூடிய கிரகம் சுக்ரன்
இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள்
கிரகங்களில் புதனை குறிக்க கூடிய 5 ம் எண்ணும் - சூரியனை குறிக்க கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் கன்னிராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
5 1 ஹீப்ரு பிரமிடு எண்
5 9 1
1 4 5 5
1 9 4 1 4
8 2 7 6 4 9
9 8 3 4 2 2 7
2 7 1 2 2 0 2 5 பிறந்த தேதி
எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம் அணைந்த அரசன் வாழ் ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ளது .
சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் - பயனாகம் - வீரம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது .
மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண் சூரிய + புதன்கன்னி பெரும் பலமும் சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது .
மிக சாமான்ய மனிதனாக இன்று திடீரென பிரமுகராவான் .
மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் .
கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் . தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் .
இந்த எண்ணிக்கையில் பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் .
வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும் ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் .
ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான எண்ணாக கருதலாம் .
ஆனால் கன்னி ராசியில் சுக்ரனின் நீச்சமடைந்த எண் என்பதால் ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்ணியஸ்தானத்தை பொறுத்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்வு செய்து சூட்டினால் பிரச்சனையில்லை .
பிறந்த தேதி 3 12 21 30 க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதி மாதம் வருடம் இவைகளின் மொத்த கூட்டு எண் 3. பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வரும் குழந்தைகளுக்கும் இந்த 51 ம் எண்ணில் பெயர் அமைவது அதிர்ஷ்டத்தை தராது .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய்
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V E H N A I J
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :
இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெளிர் சிகப்பு நிறம் அதிர்ஷ்டத்தை தரும் .
மஞ்சள் நிறம் துரதிர்ஷ்டத்தை தரும்
இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து U V E H N போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரம்
C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் .
இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 5 6 ம் எண்களில் அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும்
3 2 ம் எண்களில் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது அது அதிர்ஷ்ட எண்ணாகவே இருந்தாலும் துர் அதிர்ஷ்டத்தை தரும்
இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 51 ம் எண்ணுக்குரிய சுக்ரன் 6 8 12 போன்ற இடங்களில் இருந்தாலும் அல்லது கன்னி ராசியில் இருந்தாலும் சுக்ரன் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும்
இந்த அமைப்புகளில் இருந்தால் அது குழந்தையின் உடல் நலனில் குறைபாட்டையும் குடும்பத்தில் வண்டி வாகனங்களுக்கு விரய செலவுகளையும் உண்டு பண்ணும்
இந்த கிரக தோஷத்தை போக்க குழந்தைகளின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
இந்தியாவில் தமிழ் நாட்டில் கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல்
நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டு வந்தாலும் சகல தோஷமும் தீரும் .
மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிரனுக்கு உரிய கிரகமாகும் . வருடம் ஒரு முறை இங்கு சென்று வழிபட்டு குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும்
இன்று டிசம்பர் 27 ல் பிறந்தவர்கள் :
சல்மான் கான் இந்திய இந்தி திரைப்பட நடிகர் . பிறப்பு 27 - 12 - 2965
.
மார்லீன் ரீட்ரிக் . ஜெர்மனிய அமெரிக்க பாடகி நடிகை . பிறப்பு - 27 - 12 - 1901
டேவிட் ராஜேந்திரன் - ஈழத்து வானொலி மேடை நாடக கலைஞர் . பிறப்பு 27 - 12 - 1945
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment