தங்கள் மகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளுக்கு பொருத்தமானதாகவும் அதிர்ஷ்டமானதாவும் உள்ள பெயர் வரிசை எண் 2 ம் இடத்தில் உள்ள
ARADHITA A SINGH
என்ற பெயர் மட்டுமே
இந்த பெயரின் நியூமராலஜி எண் 37
ஹீப்ரு பிரமிடு எண் 24.
இந்த இரண்டு எண்களும் இந்த எண்களுக்கு உரிய கிரகங்களும் சாதகமானதாகவும் குரு கிரகத்தின் பார்வையை கொண்டுள்ளதால் இந்த பெயரை தேர்ந்தெடுப்பது சிறப்பு
மீதி உள்ள நான்கு பெயர்களும் பிறந்த தேதிக்கும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கும் ஒத்து போக வில்லை .
மேலே சொன்ன பெயரை உங்கள் மகளுக்கு சூட்டுங்கள் . வாழ்க்கையில் நடக்கும் பலன்கள் அனைத்தும் நல்ல படியாக நடக்கும்
AKSHAYAH SAIE SINGH இந்த பெயரின் பெயரின் நியூமராலஜி எண்ணும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்டமாக இருந்தாலும் பிற்காலத்தில் இருதய சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்
நான் அமைத்திருக்கும் முறைதான் சரியானது .
இதை உபயோக படுத்துங்கள்
கடவுளுடைய அருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் .
0 comments:
Post a Comment