Home » » திரு சிவகுமார் அவர்களுக்கு :

திரு சிவகுமார் அவர்களுக்கு :

                              

தங்கள் மகன் பிறந்த தேதி 1 7 - 4 - 2025  

பிறந்த இடம் - கம்பம் 

பிறந்த நேரம் 11. 14.  AM 

பிறந்த தேதியின் கூட்டு எண் -  21

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 88

நட்சத்திரம் - கேட்டை 

ராசி -  விருச்சிகம் 

லக்னம் - மிதுனம் 

தங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர் :

 MAKIZHEN. S   ( மகிழன்   ) 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் -  33 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்-  15

1 5  ஹீப்ரு பிரமிடு எண் 

2 8  6

7 4  4 2

4 3  1 3 8

5 8  4 6 6 2

8 6  2 2 4 2 9

5 3  3 8 3 1 1 8

4  1 2 1 7 5 5 5  3

M A K I Z H E N S   மகிழன் 

 MAKIZHEN. S   ( மகிழன்   )  என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்கள் குழந்தையின் எதிர்காலம்   அனைத்து விதத்திலும்  சிறப்பாக அமையும் 

 MAKIZHEN. S   ( மகிழன்   )    என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 15  ன் பலன்கள்  

ஸ்ரீ மகாலட்சுமியின் பூரண அருள் பெற்றது . பொன் பொருள் அறிவு பூமி கவுரவம் அந்தஸ்து அனைத்தையும் தர வலிமை கொண்டது . சௌபாக்கியம் சொல்வளம் என சாஸ்திரம் கூறுகிறது .  ஏழு விதமான செங்கோல்கள் என எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . உடல் பலத்தையும் வீரத்தையும்  திறமையையும் 

சூரியனை குறிக்கும் 1 ம் எண்ணும் புதனை குறிக்கும் 5 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த லட்சுமி கடாட்சமான அதிர்ஷ்ட எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சரசுவதி தேவியின் கடாட்சம் கொண்டது. நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த எண் விளங்குகிறது.  

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த 15 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் உண்டாகும் .

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த எண்ணிற்கு உண்டு . 

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் கவின் மிகு பெண்களால் லாபம் உண்டாகும் . நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் . எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த எண் காட்டுகிறது .

லட்சுமிகாரமான எண்ணாதலால் கலைஞானம் செல்வம் வீரம் இணைவதையும் வீடு நிலம் அசையாத சொத்துக்கள் ஜன வசீகரம் போலீஸ் ராணுவம் கலைத்துறை இசை ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதையும் இந்த எண் குறிக்கிறது .  

அருளும் பொருளும் பராசக்தியின் கடாட்சமும் தான தான்ய விருத்தியும் தான்ய குவியல் தடாகம் ஐஸ்வர்யம் ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் பெயராகவோ வியாபார விலாசமாகவோ இந்த  எண் வரும்பொழுது மிகுந்த மேன்மைகள் உண்டாகும் 

அதிர்ஷ்டமானவைகள் 
                                                 
அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி -   6 - 15 - 24 -   9 -  18 -  27. 5  14  23  
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U  V  E H N  B K R 
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :
பரிகாரம் 

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவர அனைத்து நன்மைகளும் உண்டாகும்  . 

மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட உடல் ஆரோக்யம் லட்சுமி கடாட்சம் உண்டாகும் 

பரிகார தலம் :

வருடம் ஒரு முறை இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திர தலம் சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment