சுஜிதா - SUJITHA - இந்த பெயரில் இரண்டு சுக்ரனின் ஆதிக்கம் கலந்துள்ளது . குருவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் விருச்சிக ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள்
இந்த ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி கலையில் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 66 ம் எண்ணை பற்றி அதிகம் பரிசீலனை செய்து பார்த்தேன் . மிக்க அற்புதமான பெயர் சகல சுகத்தையும் ஒருங்கே தரக்கூடியது . விஞ்ஞானத்திலும் - சங்கீதத்திலும் மேதையும் ஆகலாம் . அறிவும் மிகும் . ஏராளமான பொருள் வரவு உண்டு .
6 6 ஹீப்ரு பிரமிடு எண்
5 1 5
7 7 3 2
7 9 7 5 6
9 7 2 5 9 6
3 6 1 1 4 5 1
S U J I T H A சுஜிதா
இந்த பெயரின் ஹீப்ரு எண் 66 ம் எண்ணை பற்றி "அரசியும் தன லாபமும் - என்று எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .
மேலும் ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - அரசாங்கம் - அரசியல் துறைகளின் கௌரவ விருது - சுக சந்தோஷம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் - போன்றவை உண்டாகும் .
முன் வயதுகளிலே முழுமையான இன்பங்களை கண்டு துயித்த இவர்களுக்கு பிற்காலத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் உண்டாகலாம்
சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க கதிர்கள் அடங்கி இருப்பதால் "மாலவ்யா யோகம் ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் - வாகனம் - நவரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் - கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பிரசித்தி பெறலாம் .
பரஸ்பரம் ஆண் - பெண்களிடையே அன்பும் -பரிவும் - பரிவர்த்தனை ஆகும் .
விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரம் 2 ம் பாதத்தில் இடம் பெரும் இவ்வெண் ஆயுள் காரனின் பலம் பெறுவதால் ஆயுள் பலம் உண்டு .
விருச்சிக ராசிக்கு தன பூர்வ புண்ணியாதிபதியான விளங்கும் குரு பகவான் மிக்க மேன்மையான அதிர்ஷ்டத்தை வழங்குவார் .
பிறந்த தேதி 6 15 24 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 6 க வருபவர்களுக்கும் இந்த சுஜிதா - SUJITHA - என்ற பெயர் நன்மையை செய்யாது .
6 6 - ஹீப்ரு பிரமிடு எண் .
2 4 2
6 5 8 3
9 6 8 9 3
8 1 5 3 6 6
3 5 5 9 3 3 3
9 3 2 3 6 6 6 6
5 4 8 3 9 6 9 6 9
3 2 2 6 6 3 3 6 9 9
2 1 1 1 51 2 1 5 4 5
R A J I N I K A N T H = ரஜினிகாந்த்
பிறந்த தேதிக்கு சாதகமான முறையில் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் பெயர் அமைந்துவிட்டால் வாழ்க்கையே ராஜயோகம்தான் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 938437294
0 comments:
Post a Comment