இன்று 29 - 11 - 2024 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 65 . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :
சுக்ரனின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் 65 ம் ஆதிக்க எண்ணை வெளிப்படுத்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
6 5 ஹீப்ரு பிரமிடு எண்
5 1 4
5 9 1 3
6 8 1 9 3
3 3 5 5 4 8
2 1 2 3 2 2 6
2 9 1 1 2 0 2 4 பிறந்த தேதி
சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் . அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .
தெய்வாசம் பொருந்திய எண் என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது .
செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் .
மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்த எண்ணிற்கு உண்டு .
அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த எண் குறிக்கிறது .
அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் வலிமையான தொழில்களால் அதிர்ஷ்டம் வாய்க்கும்
சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியையும் தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.
விபத்தினால் உண்டாகும் ரணம் . சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்து பெயர் சூட்டவேண்டும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 1 9 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S B K
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )
இன்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளை மஞ்சள் நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் .
சிகப்பு நிறம் துரதிர்ஷ்டத்தை தரும் . இந்த நிற ஆடைகளை குழந்தைக்கு உடுத்தினால் குழந்தையின் உடல் நலனில் அலர்ஜியை ஏற்படுத்தும் .
இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து B K R C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் .
U V P போன்ற ஆரம்ப எழுத்துக்களில் துர் அதிர்ஷ்டத்தை தரும்
இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 2 3 ம் எண் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது வளமான எதிர்காலத்தை குழந்தைக்கு அமைத்து கொடுக்கும்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 6 8 எண்களில் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அமைந்துவிட்டால் குழந்தையின் எதிர்கால வளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்தும் .
இன்று நவம்பர் 29 ல் பிறந்தவர்கள்
ரம்யா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - பிறப்பு - 29 - 11 - 1982
யூனுஸ்கான் - பாகிஸ்தான் அணியின் முந்நாளைய கிரிக்கெட் வீரர் . பிறப்பு 29 - 11 - 1977
லலித் மோடி - இந்திய தொழில் அதிபர் . பிறப்பு 29 - 11 -- 1963
|
|
|
|
|
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment