Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் . 13 - 8 - 2024 ( செவ்வாய்க்கிழமை )

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் . 13 - 8 - 2024 ( செவ்வாய்க்கிழமை )


13 - 8 - 2024 செவ்வாய்க்கிழமை 

கிரகங்களின் ஆட்சி எண்கள் 

சூரியனுக்கு  -37

சந்திரனுக்கு  -  38 

செவ்வாய்க்கு  - 9    72

புதனுக்கு  - 23  50

குருவுக்கு  -  75    102

சுக்ரனுக்கு  - 15  60

சனிக்கு  -  89  98  

ராகு கேதுவுக்கு  ஆட்சி எண்கள் கிடையாது  

உச்சமடையும் எண்கள் 

சந்திரன்  -  11  

செவ்வாய்  - 90

புதன்  - 50

குரு  - 50

சுக்ரன்  - 105 

ராகு  13  ரிஷபத்தில் உச்சம் 

கேது  70   விருச்சிகத்தில் உச்சம் 

உச்சமடையும் எண்கள்  நல்ல பலனை அதிகமாக கொடுக்கும் 

கிரகங்கள் உச்சமடையும் வீடுகள் 

சூரியன்  ( 1 ) மேஷ ராசியில் 

சந்திரன்  ( 2 ) ரிஷப ராசியில் 

செவ்வாய்  ( 9 ) மகர ராசியில் 

புதன்  ( 5 ) கன்னிராசியில் 

குரு  ( 3 )  கடக ராசியில் 

சுக்ரன்  ( 6 ) மீன ராசியில் 

உச்சமடையும் கிரகங்கள் அதற்குரிய பலனை அதிகமாக கொடுக்கும் .

நீச்சமடையும் எண்கள் 

சூரியன்  - 55

சந்திரன்   - 65

செவ்வாய்  - 36

புதன்  - 104

குரு  - 84

சுக்ரன்  -  51

இதில் ராகு கேதுவை சேர்க்க வேண்டாம் 

நீச்சமடையும் எண்கள்  நல்ல பலனை கொடுக்காது 

 கிரகங்கள் நீச்சமடையும் ராசிகள் 

சூரியன்  - துலாம் ராசியில் 

சந்திரன்  - விருச்சிக ராசியில் 

செவ்வாய்  - கடக ராசியில் 

புதன்  - மீன ராசியில் 

குரு - மகர ராசியில் 

சுக்ரன்  - கன்னி ராசியில் 

இதில் ராகு கேதுவை சேர்க்க வேண்டாம் .

நீச்சமடையும் கிரகங்கள் எந்த ஒரு நல்ல பலனையும் கொடுக்காது . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328











 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment