Home » » திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு

திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு

                            


திருமதி  உமா  மகேஸ்வரி   அவர்களுக்கு   

தங்கள்       பிறந்த தேதி  23 - 1965 

பிறந்த நேரம்  9.30. PM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  -33 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  42

பிறந்த  நட்சத்திரம் - கார்த்திகை 

பிறந்த ராசி   - ரிஷபம் 

பிறந்த லக்னம் -  கும்பம் 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  அமைக்கப்பட்டுள்ள  

அதிர்ஷ்டகரமான பெயர்   -UMA MAGESH RS  ( உமாமகேஷ்  RS 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் - 37

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-  81

8  1   -  ஹீப்ரு பிரமிடு எண் 

4 4  6

7  6  7  8

1  6  9  7 1

3  7   8 1 6 4

9  3  4 4  6 9  4

7  2  1 3  1 5 4  9

6  1  1 9  3 7  7  6 3

1  5  5 5  4 8  8  8 7  5

6  4  1 4  1 3  5  3 5 2 3

U M A M A G E S H R  3   ( உமாமகேஷ் RS ) 

-UMA MAGESH RS (உமாமகேஷ் RS ) என்ற  அதிர்ஷ்ட பெயரின் மூலம்  தங்களின்   எதிர்காலம்  கடவுளின் அருளால்   அனைத்து  விதத்திலும் சிறப்பாக அமையும்  

-UMA MAGESH RS (உமாமகேஷ்  RS )  என்ற   அதிர்ஷ்ட பெயரின்  ஹீப்ரு எண்  81 ன்  பலன்கள்                                      

சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . அதிர்ஷ்டகரமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ் பொருள் வரவையும் இவ்வெண் கொடுக்கும் . 

பலருக்கு போதிக்கும் குருவாகவும் - ஆலோசனை நிறுவனங்களை நடத்தும் அதிபர்களாகவும் இருப்பார்கள் . தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பொழுதும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை நடத்துவர் . தேவதைகளை வசியப்படுத்தும் திறனும் சூட்சும விதைகளும் இவர்களிடம் உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் சினிமா அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களால் இவர்கள் மேன்மை பெறுவார்கள் . 

வெப்ப கிரகமான சூரியனும் நெருப்பு கிரகமான செவ்வாயும் இணைந்து இருப்பதால் இந்த எண்ணை பெயரில்  கொண்டவர்கள் அக்கினி தேவனின் அருளை பெறுவார்கள் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :


அதிர்ஷ்ட எண்   1    6  9 
அதிர்ஷ்ட தேதி  -  1  10  19   6 15  24  9  27  
அதிர்ஷ்ட திசை- தெற்கு   கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் -  மஞ்சள்   வெளிர்    சிகப்பு 
அதிர்ஷ்ட கல் -   பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் ஞாயிறு வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் -    தங்கம்     வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment