Home » » அதிர்ஷ்ட எண்கள்

அதிர்ஷ்ட எண்கள்

   


தங்கள்    மகள்   பிறந்த தேதி  8 - 11- 2005

பிறந்த நேரம் .11. .30  PM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  15 

பிறந்த  நட்சத்திரம் -  திருவோணம் 

பிறந்த ராசி  - மகரம் 

பிறந்த லக்கினம்  - கடகம் . 

தங்களின்    மகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய  வகையில்  உள்ள  

அதிர்ஷ்ட  எண்கள்   8   9  இந்த  இரண்டு  எண்களும் 

லாட்டரி டிக்கெட் எடுக்கும்பொழுது   மொத்த எண்களின் கூட்டு தொகை  6    8  ம்  எண்ணாக வரவேண்டும் . 

8 ம்  எண்ணிற்கு  உதாரணம் 

உதாரனடித்திற்கு  6443 என்ற எண்கள் 

இதன் கூட்டு தொகை 6 +  4 +  4 + 3   = 17 

1  +  7 =  8   என்று வருகிறது . இந்த  8  ம் எண்  அதிர்ஷ்ட எண் .

664 1 என்பது ஒரு நம்பர் என்றால் 

இதன் கூட்டு தொகை 

6  + 6  + 4  + 1  ==  17 

1  + 7  = 8 .  இது அதிர்ஷ்ட எண்ணாகும் 

9  எண்ணிற்கு  உதாரணம் 

உதாரணத்திற்கு  8883  எண் 

இதன் மொத்த கூட்டு தொகை  

8   + 8  + 8   + 3   =  27

2  + 7  = 9  .  இது அதிர்ஷ்ட எண் 

அடுத்து  6642  இது ஒரு எண் 

இதன் மொத்த கூட்டு தொகை 

6 +  6 + 4 + 2  =  18 

1  + 8  = 9  . இது அதிர்ஷ்ட எண் 

அதிர்ஷ்ட  எண் 8 எடுக்கும்  நேரங்கள் ; 

ஞாயிற்று கிழமை 

காலை  10   TO 11  மதியம்  5 TO  6

திங்கள் கிழமை 

காலை 7 TO   8  மதியம்  2 TO  3 

செவ்வாய் கிழமை 

காலை  11   TO  12 

புதன் கிழமை 

காலை  8 TO  9 

மதியம்  3  TO  4 

வியாழக்கிழமை 

காலை  12 TO  1 

வெள்ளிக்கிழமை 

காலை 9 TO 10 

மதியம்  4 TO  5 

சனிக்கிழமை 

காலை  6  TO  7 

மதியம்   1   TO  2 

அதிர்ஷ்ட  எண்  9  எடுக்கும்  நேரங்கள் ; 

ஞாயிற்று கிழமை 

மதியம்  12   TO  11

திங்கள் கிழமை 

காலை 9  TO  10

மதியம்  4 TO  5

செவ்வாய் கிழமை 

காலை 16  TO  7

மதியம்  1 TO  2 

புதன் கிழமை 

காலை  10  TO  11

மதியம்  5  TO  6 

வியாழக்கிழமை 

காலை  7 TO  8 

மதியம் 2 TO  3 

வெள்ளிக்கிழமை 

மதியம்  11  TO  12 

சனிக்கிழமை 

காலை 8 TO  9 

மாலை  3  TO  4 

இந்த நேரங்களில் இந்த எண்ணை பயன்படுத்தவேண்டும் . 

கடவுளின் அருனாள்  லாட்டரி டிக்கெட்டில்  அதிர்ஷ்ட  பரிசு தொகை நிச்சயம் கிட்டும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment