Home » » திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு

          


திரு   கிருஷ்ணமூர்த்தி  அவர்களுக்கு 

தங்கள்    பிறந்த தேதி  6 -  1   - 1985

பிறந்த நேரம் .5. 30. AM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  30.

பிறந்த தேதியின் ஹீப்ரு எண்   66. 

பிறந்த  நட்சத்திரம் -  திருவாதிரை 

பிறந்த ராசி  -மிதுனம் 

பிறந்த லக்னம் -  தனுசு 

தங்களின்    பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய  வகையில்  உள்ள  உங்களுக்கு உண்டான 

அதிர்ஷ்ட  எண்  1  அதாவது  ஓன்றாம் எண் . 

லாட்டரி டிக்கெட் எடுக்கும்பொழுது   மொத்த எண்களின் கூட்டு தொகை  1 எண்ணாக வரவேண்டும் . 

உதாரனடித்திற்கு   4 5 6 4 என்ற எண்கள் 

இதன் கூட்டு தொகை  4  +  5  +  6  + 4 = 19 .  

1  +  9 = 10 .  1  + 0= . 1 என்று வருகிறது . இந்த  1 ம் எண்  அதிர்ஷ்ட எண் .

5563 என்பது ஒரு நம்பர் என்றால் 

இதன் கூட்டு தொகை 

5 +  5 + 6 +  3==19 .  

1  + 9= 10. 1  + 0 ==1. 

இந்த ஒன்றாம் எண்  அதிர்ஷ்ட எண்ணாகும் . 

இந்த ஒன்றாம் எண்  வரிசையில்  எண்களின்  மொத்த கூட்டு தொகை  37 என்று வந்தால் அது மிக மிக அதிர்ஷ்ட எண்ணாகும் . 

உதாரணத்திற்கு   99991 எண் 

இதன் மொத்த கூட்டு தொகை  9  + 9 + 9  + 9 + 1 = 37 .

3  +  7 = 10 . 1 + 0 =1.  

இப்படி வந்தால் இது மிக மிக அதிர்ஷ்ட எண்ணாகும் . 

இந்த  1 ம் எண்ணை  

ஞாயிற்று கிழமை 

காலை  6 TO  7 

மதியம்  1 TO 2

திங்கள் கிழமை 

மதியம்  11 TO  12

செவ்வாய் கிழமை 

மதியம்  2 TO  3

புதன் கிழமை 

மதியம்  11 TO  12

வியாழக்கிழமை 

காலை  8 TO  9 மதியம்  3 TO  4

வெள்ளிக்கிழமை 

மதியம்  12 TO  1

சனிக்கிழமை 

மாலை  4 TO  5 

இந்த நேரங்களில் இந்த எண்ணை பயன்படுத்தவேண்டும் . 

கடவுளின் அருனாள்  லாட்டரி டிக்கெட்டில்  அதிர்ஷ்ட  பரிசு தொகை நிச்சயம் கிட்டும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment