Home » » பிரதிவ் PRATHIVY - அவர்களுக்கு

பிரதிவ் PRATHIVY - அவர்களுக்கு

          

திரு  பிரதிவ்    PRATHIVY  - அவர்களுக்கு 

தங்கள்    பிறந்த தேதி  19 - 3 - 1996 

பிறந்த நேரம்  1 . 12. AM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  - 38 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 54 

பிறந்த  நட்சத்திரம் -     பூரட்டாதி 

பிறந்த ராசி  -கும்பம் 

பிறந்த லக்னம் - தனுசு 

தங்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் தங்கள்  பெயர் அதிர்ஷ்டமாக அமையவில்லை . 

தங்களின்    பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  திருத்தம் செய்யப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர்  - PRATTHIVRAJ - பிரதிவ் ராஜ் 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் -  37 

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-   66

6 6   -  ஹீப்ரு பிரமிடு எண் 

5 1 5

9 5 5 9

8 1 4 1 8

3 5 5 8 2 6

6 6  8 6 2 9 6

3 3 3 5 1 1 8 7

4 8 4 8 6  4 6 2 5

1 3 5 8 9 6 7 8 3 2

8 2 1 4 4 5 1 6 2 1 1

P R A T T H I V R A J   பிரதிவ்  ராஜ் 

PRATTHIVRAJ - பிரதிவ் ராஜ்  என்ற  அதிர்ஷ்ட பெயரின் மூலம்  தங்களின்   எதிர்காலம்  கடவுளின் அருளால்   அனைத்து  விதத்திலும் சிறப்பாக அமையும் 

 PRATTHIVRAJ - பிரதிவ் ராஜ் என்ற   அதிர்ஷ்ட பெயரின்  ஹீப்ரு எண்  66  ன்  பலன்கள் 

மிக்க அற்புதமான எண் . சகல சுகத்தையும் ஒருங்கே தரக்கூடியது . விஞ்ஞானத்திலும் - சங்கீதத்திலும் மேதையும் ஆகலாம் . அறிவும் மிகும் . ஏராளமான பொருள் வரவு உண்டு . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . 

இந்த 66 ம் எண்ணை பற்றி "அரசியும் தன லாபமும் - என்று எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மேலும் ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - அரசாங்கம் - அரசியல் துறைகளின் கௌரவ விருது - சுக சந்தோஷம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் - போன்றவை உண்டாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 3 எண் பெற்று கொடுக்கும் . 

சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க கதிர்கள் அடங்கி இருப்பதால் "மாலவ்யா யோகம் ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் - வாகனம் - நவரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் - கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பிரசித்தி பெறலாம் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு

பரஸ்பரம் ஆண் - பெண்களிடையே அன்பும் -பரிவும் - பரிவர்த்தனை ஆகும் . 

குருபகவான் + சுக்கிர பகவானின் அருளாசியும் உண்டு . 

விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரம் 2 ம் பாதத்தில் இடம் பெரும் இவ்வெண் ஆயுள் காரனின் பலம் பெறுவதால் ஆயுள் பலம் உண்டு . விருச்சிக ராசிக்கு தன  பூர்வ புண்ணியாதிபதியான விளங்கும் குரு பகவான் மிக்க மேன்மையான அதிர்ஷ்டத்தை வழங்குவார் .

                                         
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு   கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் -  தாமிர சிகப்பு   ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட தேதி -  3 -  12 -  21-  30 -  1  10  19  28 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -  C  G   L  S   A IJ J 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி   சிவன் 

மஞ்சள் நிறம்   வெளிர் நீலம்  . மிக  மிக  அதிர்ஷ்டமானது . 
சிகப்பு  வெள்ளை நிறங்களை தவிர்க்கவும் . 
6ம்  எண்   2 ம்  எண்  அதிர்ஷ்டம் தராது .
3 ம்  எண்  1 ம்  எண்   5 ம்  எண்  அதிர்ஷ்டத்தை தரும் . 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான  இந்தியாவில் திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர அணைத்து நன்மைகளும் உண்டாகும்  

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது  மஞ்சள் நிற பூக்களால்  குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் உடல் ஆரோக்யம் லட்சுமி கடாட்சம் கிட்டும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment