Home » » பண மழை உங்கள் வீட்டில் கொட்ட வேண்டுமா ? தங்கம் உங்கள் வீட்டில் சேர வேண்டுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

பண மழை உங்கள் வீட்டில் கொட்ட வேண்டுமா ? தங்கம் உங்கள் வீட்டில் சேர வேண்டுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

                                    

ஜாதகப்படி ஒருவருடைய பொருளாதார நிலை - கையில் காசு பணம் வரவு பற்றி லக்னத்துக்கு இரண்டாம் இடத்தை கொண்டு சொல்லலாம் . அப்படி இருந்தாலும்  அவருடைய கையில் கிடைக்கும் பண வரவு எப்படியெல்லாம் விரயமாகும் என்பதை   லக்னத்துக்கு இரண்டாம் இடத்துக்கு விரய ஸ்தானமான  லக்கினத்தை கொண்டும் லக்கினாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த கிரகத்தின் காரகத்துவத்தின் மூலமாகவோ அந்த கிரகத்தின் உறவு வகை மூலமாகவோ அந்த கிரகம் ஆதிக்கம் செலுத்தும் பொருள்களின் மூலமாகவோ அந்த ஜாதகருக்கு பொருள் வரவு விரயமாகும் 

இது ஜோதிட ஜோதிட ரீதியான சூட்சுமமான கருத்து என்றாலும் நம் வீட்டில் பணம் வைக்கும் பணப்பெட்டி லாக்கர் இவைகளை அதிர்ஷ்டமான திசைகளில் வைத்தால் உங்கள் வீட்டில் வைத்தால் உங்கள் வீட்டில் பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பதை வாஸ்து சாஸ்திர கலை விவரிக்கிறது 

செல்வ வளத்தை சேமித்து வைக்கும்    உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.

தனத்துக்கு அதிபதியான குரு பகவானுக்கு சொந்தமான வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும்.  வரவுக்கு மிறிய செலவு வரும். சுக்ரனுக்கு சொந்த திசையான தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும்.தெய்வ மனம் கமழும் 

                         

உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்ககளை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்திர்களானால் பணம் வருவதும் போவதும்மாக இருக்கும்  தங்கவே தங்காது.

செல்வ மழை உங்கள் வீட்டில் கொட்ட வேண்டுமா ? லட்சுமி தேவியும் குபேரனும் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டுமா ? உங்கள் வீட்டில் வைத்திருக்கும் பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.

பண பெட்டியையோ லக்கரையோ மாற்றி வைத்து செய்து பாருங்கள் பணம் உங்கள் வீட்டை விட்டு போகாமல் இருப்பதுடன் வெளியில் இருந்து பணம் உங்கள் வீடு தேடி வரும் .




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment