Home » » விஜய முரளி அவர்களின் நிறுவனத்தின் பெயர் :

விஜய முரளி அவர்களின் நிறுவனத்தின் பெயர் :


திரு . திரு.  N . முரளி   அவர்களுக்கு  
  

தங்கள்  பிறந்த தேதி 21  -6   - 1986

பிறந்த நேரம் . 9  . 20.  A M 

பிறந்த தேதியின் கூட்டு எண்  - 33 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  46

பிறந்த  நட்சத்திரம் -  கேட்டை     

பிறந்த ராசி -   விருச்சிகம்  

பிறந்த லக்னம் -   கடகம் 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  தங்கள்  வியாபார  நிறுவனத்துக்கு  அமைக்கப்பட்டுள்ள  

அதிர்ஷ்டகரமான   நிறுவனத்தின் பெயர்  : -   TAILY 

அதிர்ஷ்ட  நியூமராலஜி  எண்   -  10

அதிர்ஷ்ட  ஹீப்ரு  எண்  -  45  

இந்த  TAILY   என்ற  அதிர்ஷ்ட   பெயரின்   மூலம் தங்கள்  வியாபார  நிறுவனத்தின்  வியாபார  லாபம்  கடவுளின்  அருளால்  என்றும்   நிலைத்திருக்கும் .  

4 5     -   அதிர்ஷ்ட  ஹீப்ரு எண் 

7 6 8

5 2 4 4

4 1 1 3 1

T A I L Y  ( டெய்லி


இந்த   T A I L Y  ( டெய்லி )  என்ற   அதிர்ஷ்ட  பெயரின்  ஹீப்ரு  எண்  45  ன்  பலன்கள் : 

மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 45 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த எண் தருவதால் இந்த 45 ம் எண மிக்க அதிர்ஷ்ட எண்ணாகவும் விளங்குகிறது . 

மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த எண்ணினருக்கு சுலபமாக அமைந்து விடும் . 

வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும்

வியாபார விலாசமோ - தனி மனிதனின் பெயரோ இந்த 45 ம் எண்ணில் வருவது அதிர்ஷ்டம் தரும் 



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment