Home » » திரு சந்தனப்பெருமாள் அவர்களுக்கு

திரு சந்தனப்பெருமாள் அவர்களுக்கு

           

திரு  சந்தனப்பெருமாள்  அவர்களுக்கு 

தங்கள்  பிறந்த   தேதி   27    1    -1990

பிறந்த நேரம் .12  . 17   P  M 

பிறந்த தேதியின் கூட்டு எண்  -  29 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  34 

பிறந்த  நட்சத்திரம் -  திருவோணம்     

பிறந்த ராசி -   மகரம்  

பிறந்த லக்னம் -    மேஷம் 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில்  அதிர்ஷ்டம்    தரக்கூடிய   அதிர்ஷ்ட  எண்   9. 

இந்த  9 ம் எண் வரிசையில்  45.  72  .  81 . 99   போன்ற  எண்கள்  மிக மிக  அதிர்ஷ்டமானது . 

அதாவது  இரண்டு  எண்களையும்  கூட்டும்பொழுது  9  என்று  வரவேண்டும் . 

உதாரணத்துக்கு   45  என்றால்  -  4  +  5  =  9

72  என்றால்  7  +  2 ==  9

81  என்றால்  8  +  1  =  9

99  என்றால்  9  +  0  =  18  - 1  +  8  =  9 

உதாரணத்துக்கு  லாட்டரி என்  924543 என்று  வந்தால் 

9  +  2  +  4  +  5  + 4  +  3  இவைகளை  மொத்தமாக கூட்டினால்  27  என்று  வரும் . இந்த  27 ஐ  2  +  7  என்று  கூட்டினால்  9  என்று  வரும் .  இந்த  எண்   அதிர்ஷ்டமான  எண்ணாகும் . 

தங்கள்  இந்த  எண்ணை  பயன் படுத்த வேண்டிய கிழமைகள் :

திங்கள்  கிழமை 

காலை  9  TO   10 மாலை  4 TO  5

செவ்வாய்  கிழமை 

காலை  6  TO   7  மதியம்  1  TO   2

புதன்  கிழமை 

காலை  10  TO  11  மாலை  5  TO  6

வியாழக்கிழமை 

காலை  7  TO  8 மதியம்  2  TO   3

வெள்ளிக்கிழமை 

காலை  11  TO  12  மட்டும் 

சனிக்கிழமை   

காலை  8  TO  9 மாலை  3  TO  4

ஞாயிற்று  கிழமை 

மதியம்  12 TO  1  மட்டும் . 

இந்த நேரங்களில்  இந்த  அதிர்ஷ்ட  எண்ணை பயன்படுத்த  உங்களுக்கு  லாட்டரியில்  அதிஷ்டம்  கடவுளின்  அருளால் கட்டாயம்  உண்டு . 


ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment