Home » » திரு . தனராஜ் அவர்களுக்கு

திரு . தனராஜ் அவர்களுக்கு

             

திரு . G. தனராஜ்  அவர்களுக்கு    

தங்கள்  பிறந்த தேதி  17     -1   - 1980 

பிறந்த நேரம்  2  18 .  PM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  - 27 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -  18 

பிறந்த  நட்சத்திரம் -   பூராடம்    

பிறந்த ராசி -   தனுசு    

பிறந்த லக்னம் - ரிஷபம் 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  திருத்தம் செய்யப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர்  -  G.. THANARAAJ    ,  (G . தனராஜ் .  ) 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் - 24 

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-  94

9 4   -     ஹீப்ரு  பிரமிடு எண் 

4 5 8

7 6 8   9

1 6 9   8   1

4 6 9   9   8  2

4 9  6   3  6  2   9

7 6  3   3  9   6  5  4

7  9 6   6  6   3  3  2   2

3  4  5  1  5   1   2  1  1  1

G T  H  A  N  A  R  A  A  J  ( G .  தன ராஜ்  ) 

இந்த  G.. THANARAAJ    ,  (G . தனராஜ் .  )    என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்களின் எதிர்காலம்  கடவுளின் அருளால் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .   

G.. THANARAAJ    ,  (G . தனராஜ் .  )    என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண்  94  ன்  பலன்கள்  :  

இது செவ்வாய் ராகுவின் ஆதிக்கம் கலந்து மறுபடியும் ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 

சிறந்த படைப்பாற்றல் கொண்ட எண்ணாக  இந்த எண் வருணிக்கப்படுகிறது 

இவர்கள் நாளும் தெரிந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் . எந்த துறையில் இறங்கினாலும் அதில் வெற்றியும் அறிவும் பெறுவார்கள் . உலகத்தினருக்கு அநேக நன்மைகளை வழங்குவார்கள் . 

மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (KRISHNAN) இந்த எண்ணை பெயரில் பெற்றவர். பெண்களால் உதவியும் முன்னேற்றமும் தரும், வியாபார நிறுவனங்கள் மேன்மை பெரும் . 

பொதுவான சமூக சீர்திருத்தங்களையம் இவர்கள் செய்வார்கள் . வாழும்பொழுது இவர்கள் செய்யும் செயல்கள் இவர்கள் மறைவிற்கு பிறகும் நன்மை சேர்க்கும் . செல்வம் புகழ் வெற்றி கற்பனைத்திறன் மனோவலிமை நிர்வாக திறன் அரசியல் சிறப்பு திரவ சம்பந்தமான தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் செல்வந்தர்கள் உதவிகள் கிடைக்கும் . 

                                                அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M -  U V
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால்   நன்மைகள் உண்டாகும்  . 

நவ கிரக மேடைக்கு சென்று  ராகுவிற்கு  கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட  சுபி  க் ஷம்   உண்டாகும் . 

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு  அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .  சென்று  வழிபட்டு   வர  வாழ்க்கையில்  அனைத்து  நன்மைகளும்  உண்டாகும் . 
 . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment