Home » » திரு . சரவணன் அவர்களுக்கு

திரு . சரவணன் அவர்களுக்கு

                  

திரு . சரவணன்   அவர்களுக்கு  தங்கள்  மகள்  

பிறந்த தேதி   -  2   - 9  -  2023    -  சந்திரனின்  ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண்   18   - செவ்வாயின்   ஆதிக்க எண்  

பிறந்த தேதியின்  ஹீப்ரு என்   71  -  சனியின்   ஆதிக்க எண் 

பிறந்த  நட்சத்திரம்  -  உத்திரட்டாதி  4 ம் பாதம்   

பிறந்த ராசி   -   மீனம் 

பிறந்த  லக்கினம்   -  துலாம்  

தங்கள் மகள்   பிறந்த தேதி   பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்   அமைக்க பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர் . -  M. S. LAKSHITHA  ( MS .லக் ஷிதா  ) 

அதிர்ஷ்ட பெயரின் நியூமராலஜி எண்  -  32 

அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண்   -  94 

9  4    -     ஹீப்ரு பிரமிடு  எண்  

7 2 2

4  3 8 3

5  8 4 4 8

9  5 3 1 3 5

4  5 9 3 7 5 9

5  8 6 3 9 7 7 2

4  1 7 8 4 5 2 5 6

7  6 4 3 5  8 6 5 9 6

4  3 3 1 2  3 5  1 4 5 1

M S L A K S H I T H A  ( MS .லக் ஷிதா  ) 

இந்த அதிர்ஷ்ட பெயரின் மூலம்  தங்கள் மகளின்   எதிர்காலம் அணைத்து விதத்திலும்  சிறப்பாக   அமையும் . . 


M. S. LAKSHITHA  ( MS . லக் ஷிதா )  அதிர்ஷ்டபெயரின்  ஹீப்ரு  எண்  94 ன் பலன்கள் . 

இது செவ்வாய் ராகுவின் ஆதிக்கம் கலந்து மறுபடியும் ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . இவர்கள் நாளும் தெரிந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் . எந்த துறையில் இறங்கினாலும் அதில் வெற்றியும் அறிவும் பெறுவார்கள் . உலகத்தினருக்கு அநேக நன்மைகளை வழங்குவார்கள் . 
ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணினர் விளங்குவர் .

புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை - அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 

அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும்  இந்த  எண்ணிற்க்கு உண்டு. 

பொதுவான சமூக சீர்திருத்தங்களையம் இவர்கள் செய்வார்கள் . வாழும்பொழுது இவர்கள் செய்யும் செயல்கள் இவர்கள் மறைவிற்கு பிறகும் நன்மை சேர்க்கும் . செல்வம் புகழ் வெற்றி கற்பனைத்திறன் மனோவலிமை நிர்வாக திறன் அரசியல் சிறப்பு திரவ சம்பந்தமான தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும். 


                                           
அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4  22  13  31 1 10  19  29  11  20   5  14  23 
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 


இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர குடும்பத்தில்  நன்மைகள் உண்டாகும் . 


கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அணைத்து  வித  ஐசுவரியங்களும்  உண்டாகும் .  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment