Home » » நரேஷ் சேஷாத்ரி ( NARESH SESHADRI )

நரேஷ் சேஷாத்ரி ( NARESH SESHADRI )

                   


திரு . நாராயன்சேஷாத்ரி அவர்களுக்கு      

தங்கள்  பிறந்த தேதி - 23   -6   - 1975

பிறந்த நேரம் -7. 49.  .am 

பிறந்த இடம்  - கும்பகோணம் 

பிறந்த தேதியின் கூட்டு எண்  - 33 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 42

பிறந்த  நட்சத்திரம் -  மூலம்  

பிறந்த ராசி -  தனுசு 

பிறந்த லக்னம் - கடகம் 

ங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  திருத்தம் செய்யப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர்  -  நரேஷ் சேஷாத்ரி  ( NARESH SESHADRI ) 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 45 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்-  86 

இந்த  நரேஷ் சேஷாத்ரி  ( NARESH SESHADRI )   என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்களின் எதிர்காலம்  கடவுளின் அருளால் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .   

இந்த  நரேஷ் சேஷாத்ரி  ( NARESH SESHADRI )   என்ற பெயரை  

NARESHSESHADRI  என்று இடைவெளி இல்லாமல் எழுதி பழகவேண்டும் . 


 நரேஷ் சேஷாத்ரி  ( NARESH SESHADRI )   என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண் 86   ன் பலன்கள்  : 

புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் அதிர்ஷ்ட  எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் 

இந்த அதிஷ்டம் மிக்க எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு மிக பெரிய அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும்  உதவியும் வந்து சேரும் . 

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .  

" வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . 

ஆபத்து காலங்களில் தோள்  கொடுக்கும் சிநேகிதர்களின் உதவியால் சந்தோஷமான வாழ்வும் மகிழ்சிகரமான சூழ்நிலைகளும் உண்டாகும். 

பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும்

நினைத்தது நிறைவேறும் பாக்கியங்களும் இந்த எண்ணிற்கு உண்டு. 

வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும் . எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும்  எண் துணை புரியும் .  

இந்த எண்ணில் பெயர் அமைய  ஆண் பெண் சுகம் அடையும்   சிறப்பான அமசங்களும் உண்டு. 

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -  E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 


பரிகாரம் : 1

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் பல உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment