திரு . T . ஜெகன் அவர்களுக்கு
தங்கள் பிறந்த தேதி 6 - 8 - 1978
பிறந்த நேரம் 5. 30. PM
பிறந்த தேதியின் கூட்டு எண் - 39
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 63
பிறந்த நட்சத்திரம் - பூரம்
பிறந்த ராசி - சிம்மம்
பிறந்த லக்னம் - மகரம்
தங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் - ST . JEGANRAJA . ( ST . ஜெகன் ராஜா )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 27
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 72
7 2 - ஹீப்ரு பிரமிடு எண்
1 6 5
3 7 8 6
9 3 4 4 2
9 9 3 1 3 8
3 6 3 9 1 2 6
5 7 8 4 5 5 6 9
3 2 5 3 1 4 1 5 4
7 5 6 8 4 6 7 3 2 2
3 4 1 5 3 1 5 2 1 1 1
S T J E G A N R A J A - 27 நியூமராலஜி எண்
இந்த ST . JEGANRAJA . ( ST . ஜெகன் ராஜா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்களின் எதிர்காலம் கடவுளின் அருளால் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .
ST . JEGANRAJA . ( ST . ஜெகன் ராஜா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண் 72 ன் பலன்கள் :
மிக மிக அதிர்ஷ்டமான எண் . ஈசுவர அம்சம் கொண்டது . ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த எண்ணை பெற்றவர்கள் ஞானிகளாகவும் சந்தேகபுத்தி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள் . . சம்பாதிக்கிற சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் .
அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு . செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் ,
பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும் குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் . எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் .
வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு . விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு .
சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த எண் . பற்றி வருணிக்கபடுவதால் இவ்வெண் தெய்வீகமானது . படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த எண் தரும்
அதிர்ஷ்டமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ் பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும். இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பலருக்கு போதிக்கும் குருவாகவும் . ஆலோசனை நிறுவனங்களை நடத்துபவராகவும் இருப்பார்கள் .
தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த எண் . தருகிறது .
மனோகாரகன் சந்திரனும் - ஞானக்காரகனோடு சேர்ந்து வீர செவ்வாயின் ஆதிக்கத்தை - உள்ளடக்கி இருப்பதால் விவேகமும் - மனதை ஆளும் ஞான மார்க்கம் பெற்றவர்களாக இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் திகழ்கிறார்கள்
தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இவர்களுக்கு உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களில் பிரசித்தி ஏற்படும் .
பேசும் பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என் குறிப்பிட்டபடியால் சொல்லும் - செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் அடைவார்கள் . முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்
உங்களின் நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் - வாகை மரம் .
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்
| |
|
|
|
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment