தங்கள் பிறந்த தேதி 24 -2 - 1970
பிறந்த நேரம் 4 30 PM
பிறந்த தேதியின் கூட்டு எண் -25
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 55
பிறந்த நட்சத்திரம் - ஹஸ்தம்
பிறந்த ராசி - கன்னி
பிறந்த லக்னம் - கடகம்
தங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் தங்களின் வியாபார நிறுவனத்திற்கு அமைக்கப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் : : ROYAL (ராயல் )
அதிர்ஷ்ட நிறுவன பெயரின் நியூமராலஜி எண் - 14
அதிர்ஷ்ட நிறுவனத்தின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண் - 97
9 7 - ஹீப்ரு பிரமிடு எண்
8 1 6
9 8 2 4
2 7 1 1 3
R O Y A L ( ராயல் ) 14 . நியுமராலஜி எண்
இந்த ROYAL (ராயல் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்கள் வியாபார நிறுவனத்தின் லாபம் என்றும் லட்சுமி கடாட்சம் கொண்டதாகவே இருக்கும் .
ROYAL (ராயல் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு எண் 97 ன் பலன்கள் :
சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகளை இவ்வெண் குறிப்பிடுகிறது .
மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த எண் வருணிக்கப்பட்டுள்ளது . இந்த எண் வியாபார வசியத்தை தரக்கூடியது .
வெற்றி உடல் உறுதி வலிமை நிலம் வீடு வாகன வகையிலான சொத்துக்கள் உண்டாகும் .
அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் - விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த எண்ணிற்குரிய அம்சங்கள் ஆகும் .
பூரட்டாதி நட்சத்திரம் 1 ம் பாதம் 97 ம் எண்ணாக வருவதால் குருவாக வணங்கப்படுவதிலும் மேஷ அம்சம் நிலா புலன்களின் ஸ்திர தன்மையையும் உணர்த்துகிறது .
பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள் .
வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகளில் லாபம் உண்டாகும் .
வியாபாரத்தில் திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிக திரவிய சம்பாதனைகள் உண்டாகும் .
9 நவ சக்திகளும் 7 லோகங்களிலும் வியாபித்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது .
மொத்தத்தில் இந்த ROYAL (ராயல் ) என்ற அதிர்ஷ்ட வியாபார நிறுவனத்தின் மூலம் தங்களின் வியாபார லாபம் என்றும் பிரமிக்கும்படியாக அமையும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment