Home » »


மதிப்பிற்குரிய  MANOJ ENTERPRISES  PRIYA MADAM அவர்களுக்கு  நான் இராவணன் சென்னையிலிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன் .  தங்கள் நிறுவனத்தின் விலாசத்தை நண்பர் ஒருவர் மூலம் பெற்று கொண்டேன் .  

தங்கள் நிறுவனத்தின் Srs.Dublin-dbs Fx Extra Solution என்ற உற்பத்தி பொருளை நான் மொத்தமாக  உங்களிடம் வாங்கி விற்பனை செய்யவிரும்புகிறேன் .  ? தங்கள் நிறுவனம் மும்பையில் எந்த இடத்தில் இருக்கிறது ? 

Srs.Dublin-dbs Fx Extra Solution என்ற உற்பத்தி பொருள் லிட்டருக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு விலை  என்பதை சிரமம் பார்க்காமல் எனக்கு மெயிலில் தெரியப்படுத்தவும் .  குறைந்த பட்சம் 500 அல்லது 1000 லிட்டர்  தங்கள் நிறுவனத்திடமிருந்து வாங்கி விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளேன் . 

தயவு செய்து  சிரமம் பார்க்காமல் தாமதிக்காமல்  எனக்கு விபரங்களை தெரியப்படுத்தவும் . 

என்னுடைய WHATS APP  நம்பரும் இதுவே . 

என்னுடைய விலாசம் .


                                      

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



                                      

தங்கள் மெயிலை முழுவதுமாக படித்தேன் .  விபரம் அறிந்து கொண்டேன் . 

MANOJ  ENTERPRISES  நிறுவனம் Srs.Dublin-dbs Fx Extra Solution என்ற தயாரிப்பை 1 லிட்டருக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 1. 27. 000 ரூபாய் விற்பனை செய்கிறது என்றால் அந்த பொருள் எந்த மாதிரியான பொருள்  தயாரிக்க பயன்படுகிறது . 

இந்த வியாபாரத்தை இந்தியாவில் இருந்து என்னால் செய்யமுடியுமா ? என்று தெரியவில்லை . உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த வியாபாரம் மட்டும் அல்ல . உலகில் உள்ள எல்லா வியாபாரங்களிலும் நாடுகளிலும்  நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் நாம் இருவரும் லாபம் சம்பாதிக்கலாம் . 

நீங்கள் எனக்கு ஒரு வழிகாட்டியாக துணையாக இருப்பீர்கள் நான் உங்களை முழுவதுமாக  நம்புகிறேன் . 

இந்த பொருளின் விலை இந்த ரூபாயின் மதிப்பில் 1, 27 000 . என்றால் அமெரிக்க டாலரின் மதிப்பில் எவ்வளவு வருகிறது என்பதை எனக்கு தெரியப்படுத்தவும் . இதன் மூலம் உங்களுக்கும் எனக்கும் லாபம் கிடைக்குமா ? எனக்கு தாமதிக்காமல் மெயிலில் தெரியப்படுத்தவும் . இந்த தயாரிப்பபை உங்கள் நிறுவனத்தில் எவ்வளவு டாலர் கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை எனக்கு தயங்காமல் தெரியப்படுத்தவும் . 



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

உங்களிடம் வெளிப்படையாக பேசுகிறேன் .  நான் ஏதாவது பணம் முதலீடு செய்யவேண்டுமா ?   அல்லது நாம் பொருளை கொடுக்கும் நிறுவனம்  அந்த பொருளை நம்மிடம் இருந்து வாங்குவதற்கு அந்த நிறுவனம் நமக்கு முன் பணம் நமக்கு தருவார்களா ?   போன்ற விபரங்களை தயங்காமல் எனக்கு மெயிலில் உடனடியாக தெரியப்படுத்தவும் . 

நீங்கள் இந்த வியாபாரத்தில் முழு விபரங்கள் ஒத்துழைப்பு தருவீர்களா ? 

நம்பிக்கையுடன் 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

நீங்கள் அனுப்பிய அணைத்து செய்தியையும் ஆர்வத்துடன்  படித்தேன் . ஏதாவது ஒரு தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்க  வேண்டும் என்று நினைத்தேன் . என்னால் இந்த வியாபாரத்தில் உங்களுடன்  எந்த சூழ் நிலையிலும்  இணைந்து செயல்பட முடியும் . 
நான் இந்தியாவில் பெரிய பண பலம் படைத்த பணக்காரன் கிடையாது . மக்களுக்கு ஜோதிடம்பார்த்து பலன் சொல்லும் ஒருவன் . அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறேன் . 

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது ஆசை .  ஆனால் அதற்க்கு இவ்வளவு பணம் முதலீடு செய்வது என்பது என்னால் முறியாத காரியம் . உங்களால எனக்கு உதவ முடியுமா ?  எனக்கு கிடைக்கும் லாபத்தில் நீங்கள் முழுவதுமாக எடுத்துக்கொள்ளுங்கள் . நீங்கள் எனக்கு ஏதாவது லாபத்தை கொடுத்தால் அதை பெற்றுக்கொள்கிறேன் . 

என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை . மன்னித்து விடுங்கள் . 

இந்த மெயிலிற்கு உங்களிடம் இருந்து உடனடியாக பதிலை எதிர்பார்க்கிறேன் . 





உங்கள் நாட்டில் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது இந்த வியாபாரத்தை செய்ய இருக்கிறார்களா ? அல்லது உங்களுக்கு பழக்கமுள்ள தொழில் அதிபர்கள் உங்கள் நாட்டில் இருக்கிறார்களா  ? இருந்தால் சொல்லுங்கள் ? நான் இந்தியாவில் இருந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறேன் . 
 
MANOJ ENTERPRESES  நிறுவனத்தில் சரக்கு பொருளை வாங்கி அதை  உங்கள் நாட்டுக்கு உங்கள் நிறுவனத்துக்கு அல்லது நீங்கள் விருப்பப்படும் இடத்துக்கு அனுப்பும் வரை அது எனது . வேலை  

லாபத்தில் எனக்கு உங்கள் விருப்பப்படி கொடுத்தால் போதும் . அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன் .  ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவலாம் என்று நான் நினைக்கிறேன் . 

நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் . உங்களுக்கு இந்தியாவில் இருந்து எந்த வகையிலும் உதவ நான் காத்திருக்கிறேன் . 

அல்லது இந்தியாவில் இருந்து வேறு எந்த பொருளாக இருந்தாலும் அதை ஒரு நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வாங்கி  நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினாலும்  நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன் . 

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் . . 




 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment