Home » » இன்று பிப்ரவரி 14 - 2023 - செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று பிப்ரவரி 14 - 2023 - செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


  தாயே பூமாதேவி


இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 14 - 2 - 2023 - புதன்  கிரகத்தின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 14 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  92 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை  - செவ்வாய் கிழமை . 

இன்று  14 - 2 - 2023 - செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 92. 

9 2    -   ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

1 8  3

3 7  1 2

2 1 6 4 7

5 6 4 2 2 5

1 4 2 2 0 2 3  - இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

செவ்வாயின் ஆதிக்க இன்னும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் 92 என்று சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த  எண்  இரண்டாம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 

பொன் பொருள் பூமி அனைத்தையும் தரும் வலிமை கொண்டது.


சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்தும் எண்ணாகும் . மந்திர  நூல்களில் ராஜ்ய பரிபாலனம் தெய்வீக சேவகம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது .  

சுகமான மங்களகரமான வாழ்வும் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் இந்த எண்ணிற்கு உண்டு . 

தங்கம் வைரம் நவரத்ன ஆபரணங்களும் பூமி வீடு மில் பேக்டரி போன்ற பாக்கியங்களும் உண்டு . அரச பதவிகளும் நிர்வாக பொறுப்புகளும் உண்டு . 


மன உறுதி கற்பனை வளம் திரவ வகையான தொழில்களால் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி குளிர்பானங்கள் பால் மீன் வகை தொழில்கள் சிகப்பு நிறமுள்ள பொருள்களால் அதிக லாபம் உண்டு . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் வளமான எதிர்காலம் குழந்தைக்கு அமையும் . 

B K R  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் குழந்தையின் பெயரை அமைப்பது எதிர்காலத்தில் மேலும் அதிர்ஷ்டத்தை தரும் . 

பிறந்த தேதி 9- 18 - 27 -  க வரும்  குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 9 க வரும் குழந்தைகளுக்கும் இந்த 92 ம் எண்ணில் பெயரை அமைத்தால் நன்மையை தராது . 

        

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பச்சை மஞ்சள் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் . 

கருப்பு சிகப்பு நிறங்கள் குழந்தைக்கு ஆகாது . இந்த நிற ஆடைகளை குழந்தைக்கு உடுத்தினால் குழந்தையின் உடல் நலனில் அலர்ஜியை ஏற்படுத்தும் . 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்92  ம் எண்ணுக்குரிய சந்திரன்  6 - 8 - 12 - போன்ற இடங்களில் இருந்தாலும் விருச்சிக ராசியில் இருந்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . இந்த கிரக தோஷம் போக  குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் .  


குடும்பத்துடன் பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 


நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால்  குழந்தையின் ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களும் நீங்கும் . 



             
இன்று பிப்ரவரி 14 ல் பிறந்த பிரபலங்கள் :                           



சுஷ்மா சிவராஜ் -  இந்தியாவின் முந்நாளைய வெளியுறவு துறை அமைச்சர் . பிறப்பு . 14 - 2 - 1952 


யூஜின் பாமா - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியல் அறிஞர் . பிறப்பு 14 - 2 - 1939 


தீக் ஷா செத் - இந்திய தமிழ் தெலுங்கு திரைப்பட நடிகை . பிறப்பு 14 - 2 - 1990


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment