Home » »

ஹாய் 

ஒருவரின் பெயரை மாற்றினால் நமக்கு கெட்டது ஏற்படாது . நம்மிடம்  பெயர் மாற்றம் செய்ய ஒருவர் வருகிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில்  பெயரை மாற்றி அதன் மூலம் பலன் பெற வேண்டும் என்ற விதிப்பலன் இருந்தால் மட்டுமே அவர் உங்களை தேடிவர முடியும் .  அதற்குரிய நல்ல நேரம் வந்தால் மட்டுமே அவர் உங்களை நாடி வரமுடியும் . 

ஜோதிட துறையில் நீங்கள் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகவே எடுத்து  செய்வதென்றால் கடவுள் வழிபாட்டை நீங்கள் தவறாமல் தினம் தினம் செய்யவேண்டும் . 

அப்பொழுதான்  கிரகங்களின் கெட்ட தாக்கங்கள் உங்களை பாதிக்காது . 

ஜோதிடத்தை நீங்கள் முழு நேர தொழிலாக செய்ய விரும்பினால் ஜோதிட கட்டணத்தை நீங்களே தீர்மானித்து வாங்கி கொள்ளலாம் . 

ஜோதிடம்  இலவசமாக பார்ப்பதென்றால் அவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் கட்டணத்தை நீங்கள் பெற்று கொள்ளலாம் 

இந்தியாவில் தமிழ் நாட்டில்  சாலடியன் எண்கணித முறையை பின்பற்றுகிறார்கள் . அந்த முறையைத்தான் நான் பின்பற்றுகிறேன் . இதன் பலன்கள் சரியாக இருக்கும் . 

உங்களுக்கு ஜோதிட மென்பொருள் தேவைப்பட்டால் ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது . இந்த ஜோதிட மென்பொருளில் 120 வருடத்திற்கான பலன்கள் . ஜாகதக கட்டத்திற்க்கான பலன்கள் . கிரகங்களின் பலன்கள் . திருமணம் செய்வதற்கான ஆண் பெண் இருவருக்கான பொருத்தங்கள் . கிரகங்களின் உச்ச நீச்ச பலன்கள்  நியூமராலஜி பலன்கள் . போன்றவைகள் இந்த ஜோதிட மென்பொருளில் அடக்கம்  .  இந்த ஜோதிட மென்பொருளை நானே இந்தியாவில் தமிழகத்தில் ஜோதிடம் பார்ப்போருக்கு விற்பனை செய்கிறேன் . 

தேவைப்பட்டால்  எனக்கு தெரியப்படுத்தவும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment