
செவ்வாய் தோஷம் என்பது இரண்டு எனப்படும் குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாலும் செய்கைகள் செய்வதாலும் பிரச்னைகள் வரும் என்பது.
ஏழில் இருந்தால் எட்டில் இருந்தால் பார்ட்னரைக்குறிக்கும் ஸ்தானங்கள் என்பதால் மற்றவருடன் பழகும்போது உணர்ச்சி வசப்படுவது அதிகமாக உள்ளதால் பிரச்னைகள் வரும் என்பது. எட்டு ஆயுள் ஸ்தானம் என்பதால் வண்டிகள் ஓட்டும்போது reckless ஆக இருப்பதால் விபத்துகள் நேரிடலாம் என்பது.
பெண்கள் ஜாதகத்தில் எட்டு மாங்கல்யத்தை குறிக்கும் என்பதால் கணவர் உடல்நலம் ஆயுள் புகுந்த வீட்டில் சண்டை சச்சரவு தன்னுடைய ஆயுள் முதலியவற்றில் பிரச்னைகள் என்பது.
பன்னிரண்டு தாம்பத்ய வாழ்வையும் பரதேச அதாவது அயல்நாட்டு வாழ்வையும் குறிப்பதால் அதில் பிரச்னை என்பது பொதுவாக சொல்லப்படுவது.
இரண்டு ஏழு எட்டு பன்னிரண்டு ஸ்தானங்கள் செவ்வாயின் சொந்த மற்றும் உச்ச வீடுகள் ஆக இருந்தால் அதி க வேகம் பலம் தாம்பத்ய ஆர்வம் என்று வைத்துக்கொள்ளலாம்.
குரு பகவான் நம் புத்தியை சரியாக வழிநடத்தி நிதானமாக வாழச்செய்யும் கிரகம். இவர் நல்ல ஸ்தானங்களில் இருந்து பலம் பெற்றிருந்தால் செவ்வாய் கிரகம் நல்ல ஊக்கத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலையும் தரும் கிரகமாக இருக்கும்.
செவ்வாய் தோஷம் பரம்பரையாக வருவது. Passionate nature and body vigor.
Going to be a soldier or a street thug என்பதை குரு முடிவு செய்வார்.
தாம்பத்யத்தை பொறுத்தவரை possessive ஆக இருப்பதிலிருந்து Casanova வரை பெரிய range.
செவ்வாயுடன் ராகு சேர்ந்தால் குருவை பாதித்தால் யோசனை செய்ய வேண்டும்.
நம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நாம் நமக்கு கொடுக்கப்பட்ட குணங்களை மாற்றிக் கொள்வதில் உள்ளது.
உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் சாத்விகமாக மாறலாம்.
ஜோதிடம் பெரும்பான்மையினரின் வாழ்க்கைக்கு பொருந்தி வரக்கூடிய statistics observation. விதி விலக்குகள் எப்போதும் இருக்கும்.
முக்கியமான முடிவுகளை இதை மட்டும் நம்பி எடுக்கக்கூடாது.உங்களை பொறுத்தவரையில் நீங்கள் எப்படி என்று உங்களுக்குதான் தெரியும்.
செவ்வாய் தோஷமில்லாத இடங்களில் செவ்வாய் இருப்பவர்கள் மெஜாரிட்டி ஜனங்களைப்போல சாதாரணமாக இருப்பார்கள். அமைதியான வாழ்க்கை இருக்கும்.
அம்மன் ஜோதிட நிலையம்
அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம் கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு 2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment