Home » » இன்று ஜனவரி 16 - 2023 - திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று ஜனவரி 16 - 2023 - திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 16 - 1 - 2023 - கேதுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 14 - புதன் கிரகத்தின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் . 98 - சனியின் ஆதிக்க எண் .
பிறந்த கிழமை - திங்கள் கிழமை 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98. 

9 8   - ஹீப்ரு பிரமிடு எண் 

3 6 2

6 6 9 2

5 1 5 4 7

7 7 3 2 2 5

1 6 1 2 0 2 3  -  இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

நவகிரகங்களில் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 17 என்று வந்து மறுபடியும் சனிபகவான் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண் . மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த  எண் வருணிக்கப்பட்டுள்ளது .  பிற்காலத்தில் குழந்தைகளுக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய எண்ணாகும் .

இந்த எண்ணை கொண்டுள்ளவர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்துகொண்டே இருப்பார்கள் . 

அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் -  விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த  எண்ணிற்குரிய அம்சங்கள் என்பதால் இன்று பிறக்கும் குழந்தைகள் வளர வளர இதன் மூலம் பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள்  .

வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகள் கணித நிபுணத்துவம் அனைத்தும் இன்று  பிறந்த  குழந்தைகளுக்கு அமையும் . 

கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால் குழந்தையின் எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் . 

வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த எண் . 

98 ல் பெயர் கொண்டவர்கள் தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் உண்டாகும் . 


நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற எண்ணாகும் .   

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் 5 க குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 98 ம் எண் நல்ல பலனை தரும்   . 

மற்ற தேதியில் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த 98 ம் எண்ணில் பெயரை அமைப்பது நன்மையை தராது . 

பொருந்தாத தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு  இந்த 98 ம் எண்ணில் பெயரை அமைத்தால் நெருப்பு மின்சாரத்தால் ஆபத்து உண்டு . 

 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட எண்ணில் பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .           
அதிர்ஷ்ட மானவைகள் :
                                                
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் நிறமே அதிர்ஷ்டமானது . ஆழ்ந்த பச்சை நிறமும் நீலமும் நன்மை தரக்கூடிய நிறங்களாகும் . 

சிவப்பு கருப்பு போன்ற நிறங்கள் அதிர்ஷ்டத்தை  தராது . 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98  ம் எண்ணுக்கு உரிய  சனி பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் குழந்தைக்கு சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 


இன்று ஜனவரி 16 ல் பிறந்தவர்கள் :



ஆலியா - அமெரிக்க பாடகி அமெரிக்க நடிகை . பிறப்பு 16 - 1 - 1979 


விஜய் சேதுபதி - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . பிறப்பு 16 - 1 - 1978 


புல்ஜென்சியோ - கியூபா நாட்டின் 9 வது அரசு தலைவர் . பிறப்பு 16 - 1 - 1901 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment