Home » » இன்று 15 - 1 - 2023 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று 15 - 1 - 2023 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                           

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 15 - 1 - 2023 - சுக்ரனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண் 14 - புதனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 47 - ராகுவின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை - ஞாயிற்று கிழமை 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 47

4 7    -  ஹீப்ரு பிரமிடு எண் 

8 5 2

3 5 9 2

3 9 5 4 7

6 6 3 2 2 5

1 5 1 2 0 2 3  - இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

கிரகங்களில் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து 11 என்று வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண் 

இந்த எண்ணில் ராகுவும் கேதுவும் இணைந்திருப்பது விசித்திரமானதாகும் . கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும் . சாஸ்திர நூல்களில் கூட தேவதைகள் வசியம் மன்மதனின் வில் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

ராகு என்று 4 ம் எண்ணும் கேது என்ற 7 ம் எண்ணும் இணைந்து கால சர்ப்ப தோஷத்தை உணர்த்தும் எண்ணாக இந்த 47 ம் எண் . விளங்குகிறது . மனோ பலத்தையும் கற்பனை சக்தியையும் முக வசியத்தையும் இந்த எண் தரக்கூடியது .

தேவதைகளை வசியம் செய்யும் தந்திரமும் மற்றவர் சொத்தை அபகரிக்கும் துர்குணமும் இந்த எண்ணால் உண்டாகலாம் . திரவ சம்பந்தமான தொழில்களிலும் மிக வேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள் . 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கண்ணாய் இருந்து காரியத்தை சாதித்து கொள்வார்கள் . பணம் சம்பந்தப்பட்ட வகையில் நல்ல புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு பார்வை கோளாறுகள் ஏற்படலாம் . ஆராய்ச்சி மனப்பான்மை பெற்ற இவர்கள் பல பேருக்கு அறிவுரை கூறுவதில் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள்

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் அடிப்படையில்  5  - 6  - 1 - எண் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் .  

குழந்தை  பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் E - H - N -  U  - V -  A -  I  - J  - போன்ற ஆரம்ப எழுத்துக்களில் ஆரம்பிப்பது நன்மையை தரும் . 

                                                 
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று பிறந்த குழந்தைகளுக்கு லேசான பச்சை  - லேசான மஞ்சள் வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை தரும் . கருப்பு சிகப்பு நிறங்கள் நன்மையை தராது . இந்த நிறங்கள் கொண்ட உடைகளை குழந்தைகளுக்கு உடுத்தினால் அலர்ஜியை ஏற்படுத்தும் . 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் 47 ம் எண்ணுக்குரிய சந்திரன் 6 - 8  - 12 - போன்ற இடங்களில் இருந்தாலும் விருச்சிக ராசியில் இருந்தது பாதிக்கப்பட்டிருந்தாலும்   தோஷங்கள் விலக பெற்றோர்கள் செய்யவேண்டிய இந்திய முறையிலான பரிகாரங்கள்
 . 
பரிகாரம் : 1

பரிகார தலமான இந்தியாவில் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 


இன்று ஜனவரி 15 ல் பிறந்தவர்கள் :


விக்டர் ரசுக் - அமெரிக்க நடிகர் . பிறப்பு 15 - 1 - 1984 . 


நீல் நிதின் முகேஷ் - இந்திய இந்தி நடிகர் பாடகர் . பிறப்பு 15 - 1 - 1982 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment