Home » » உத்தியோகம் பார்க்கும் மனைவி யாருக்கு அமைவாள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

உத்தியோகம் பார்க்கும் மனைவி யாருக்கு அமைவாள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                            

கிரகங்களில் செவ்வாய் மனைவியின் உத்தியோகத்தை குறிக்கும் கிரகமாகும் . 

செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4 8 12 ம் வீடு அல்லது அதன் கிரகங்களுடன் தொடர்பு பெற்று காணப்பட்டால் அல்லது அந்த வீட்டு கிரகங்களில் நட்சத்திர பாதங்களுடன் தொடர்பு பெற்று காணப்பட்டாலும் வரக்கூடிய மனைவி தொழில் அல்லது உத்தியோகம் பார்ப்பவராகவே இருப்பார் . 

ஜாதகத்தில் ஒருவருடைய நவாம்ச லக்கினத்திற்கு 5 - 9 ம் - போன்ற  இடங்களில் ராகு இருந்தாலும் மனைவி உயர்ந்த உத்தியோகம் பார்க்கும் நிலையில் அமைவார் . 

ஒருவருடைய ஜாதகத்தில் 2 - 7  - ம் இடத்துக்கு அதிபதிகள்-   எட்டரை பாகைக்குள்  இணைந்திருந்தாலும் அல்லது ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும் அல்லது அம்சத்தில் இணைந்திருந்தாலும் மனைவி உத்தியோகம் பார்த்து நிறையவே சம்பாதிப்பர் . 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 - 10 - ம் வீட்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டு இருந்தால் கணவரும் மனைவியும் ஒரே துறையில் பணியாற்றுவார்கள் . 


ஜாதகத்தில் 7 - 10 - இடத்துக்கு உடைய கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் கணவரும் மனைவியும் ஒரே துறையில் பணியாற்றுவார்கள் . 

கணவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ம் வீட்டுக்கு உடைய கிரகமும் 7 ம் இடத்துக்கு 6 ம் இடத்துக்கு உரிய கிரகமும் ஒன்றாக இணைந்து எட்டரை பாகைக்குள் இருந்தாலும் அல்லது அம்சத்தில் இணைந்திருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்று காணப்பட்டாலும் கணவனும் மனைவியும் ஒரே துறையில் பணியாற்றுவார்கள் . 

உதாரணத்துக்கு டாக்டரானால் இருவரும் டாக்டராகவும் இன்ஜினியர் ஆனால் இருவரும் இன்ஜினியராகவும் ஆசிரியர் என்றால் இருவரும் ஆசிரியராகவும் பணியாற்றுவார்கள் . 

                                               

                              அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





சூரியனின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களின் குணங்களும்  தொழில்களும் பெயர் அமைக்கும் எண்களும் . 

1 - 10 - 19 - 28- இவைகள் சூரியனின் ஆதிக்க தேதிகள் . 

சூரியனின் ஆதிக்க தேதிகளில் பிறந்தவர்கள் ஆட்சியாளர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் செல்ல பிள்ளைகளாகிறார்கள் . அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏதாவது ஒரு வகையில் இவர்களுக்கு தொடர்பிருக்கும் . 

மதம் மருத்துவம் ஆன்மபலம் தியானம் உளவியல் துறை ஆகிய துறைகளில் இவர்களுக்கு வெற்றி உண்டு . .

மருத்துவ துறையில் தலை  கண் மகப்பேறு குழந்தைகள் சிறப்பு நிபுணர் ஆகிய துறைகளில் இவர்கள் சாதனைகளை படைப்பார்கள் . 

சூட்சமமான நுண்ணறிவு திறன் பெற்றவர்களாகவும் சுதந்திர உணர்ச்சி மிக்கவர்களாகவும் சுய கெரவம் தன்மான உணர்ச்சி நிரம்பியவர்களாகவும் யாருக்கும் கீழ்படியாத குணம் கொண்டவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

முன் யோசனையுடன் காரியங்களில் ஈடுபடும் இவர்கள் ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் பின் வாங்குவது கடினம் . 

மிடுக்கான தோற்றத்தையும் மற்றவர்களுக்கு தலைவனாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தே காணப்படுகிறார்கள் . 

பணம் வரும் வழி இவர்களுக்கு சுலபம்  இல்லை என்றாலும் ஆடம்பர தேவைகளுக்காக செலவழிக்கும் குணமுடையவர்கள் . 

சாதாரண அந்தஸ்தில் இருந்தாலும் கெரவ குறைச்சல்கள் ஏற்பட்டால் தாங்கி கொள்ள மாட்டார்கள் . 

ரகசியங்களை சில நேரங்களில் காப்பாற்ற மறந்து விடுவார்கள் . வாய் வார்த்தைகளால் எதிர்ப்புகளை உருவாக்கி கொள்வார்கள் . 

இவர்கள் அதிகமான நண்பர்களை பெறுவதில்லை . இவர்கள் பகலில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் . 

திருமண வாழ்க்கை சிறப்பானதாக அமைவது கடினம் . பிறந்த தேதியின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் பெயரின் நியூமராலஜி எண்களை பொறுத்து திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கலாம் . காதல் தோல்விகளும் இனிப்பற்ற இல்லற வாழ்வும் இவர்களுக்கு ஏற்பட்டு விடும் . 

இவர்களுக்கு 19 - 37 - 4 - 73 - 82 - 91 ஆகிய எண்களில் பெயரை அமைப்பது வெற்றியை தரும் . 

55 ம் எண்ணில் பெயரை அமைப்பது அவ்வளவு சிறப்பை தராது . காரணம் . இந்த எண் சூரியனின் ஆதிக்க எண்களில் நீச்சமடைந்த அதாவது பலனை தராத எண்ணாகும் . அதேபோல் எண்  28 ம் சிறப்பான பலனை தராது . இந்த எண்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களிலோ அல்லது பெயரின் நியூமராலஜி கூட்டு எண்களிலோ வந்தால் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் அல்லது இந்த 28 55 வயதை குறிக்கும் காலங்களில்  விதவை பெண் . அல்லது சித்த பிரமை பித்த பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள் . 

இந்த இரண்டு எண்களிலும் பெயரை கொண்டவர்கள் வீண் தம்பட்டம்  தற்பெருமை பொய் திருட்டுகளில் ஈடுபடுதல் தேவையற்ற சிக்கல்களில் சிரமங்களில் மாட்டி கொள்வார்கள் .  இந்த  எண்களை பெயரில்  பெற்றவர்களுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுப்பது போல் கொடுத்து  பின்னே ஏளனமாக பேசுவார்கள் . 

மேலும் சூரியனோடு தொடர்புடையவைகள் . 

கோதுமை  யானை மிளகு  இவைகள் சூரியனோடு தொடர்புடைய பொருள்கள் . ஒருவருக்கு சூரியனின் ஆதிக்கத்தில் பெயரை அமைத்து கோதுமையை ஒருவருக்கு தானமாக  கொடுப்பது அந்த பெயருக்கு சிறப்பான பலனை தரும் .  இதை ஒரு முக்கிய  விஷயமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

இன்னும் நிறைய இருக்கிறது . அடுத்து நான் உங்களுக்கு சொல்கிறேன் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 812273332


BENJAMIN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

BENJAMIN செவ்வாயின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும் கலந்து  சனி கிரகத்தின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர்  கும்ப ராசியின் ஆதிக்கத்தில் உள்ள பெயராகும் . 

9 8   =     ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

3 6 2

6 6  9 2

1 5  1 8 3

8 2  3 7 1 2

7 1  1 2 5 5 6

2 5  5 1 1 4 1 5

B E N J A M I N 


ஏக்கமான மனநிலையை உணர்த்துவதை இந்த பெயர் குறிப்பிடுகிறது வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த பெயர்  . 

சிறந்த படைப்பாற்றல் கொண்ட பெயராக  இந்த பெயர்  வருணிக்கப்படுகிறது . 

மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த பெயரை  பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 


கதை கவிதை இசை விஞ்ஞானம் ஜோதிடம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியும் சாதனைகளையும் தரும் . 

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் செல்வந்தர்கள் உதவிகள் கிடைக்கும் . 

இந்த பெயரை  கொண்டவர்கள் தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு 98 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் பெண்களாக இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் . 

நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற பெயராகும்  

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 5 க இருந்து இந்த BENJAMIN என்ற பெயரை வைத்துக்கொண்டால் மட்டுமே  நன்மைகளை தரும் .  

மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர் அவ்வளவு சிறப்பான  பலனை தராது .குறிப்பாக 3 - 12- 21- 30 இந்த  தேதியில்  பிறந்தவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 வருபவர்களுக்கும் இந்த பெயர் வாழ்க்கையில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கும் . 

வாழ்வின் ஒரு சில காலகட்டங்களில் நெருப்பு மின்சாரத்தால் ஆபத்துகளை ஏற்படுத்தும்  . 

பிறந்த தேதிக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயர் திருத்தம் செய்வது நல்ல பலனை உண்டாக்கும் . 
            
                                 

                                           

அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

ஆழ்ந்த பச்சை ஆழ்ந்த  நீலம் பச்சை சிகப்பு கலந்த நிறங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் அளிப்பவையாகும் . மஞ்சள் நிறம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாகாது . 

பச்சை மரகத கல் மிக மிக ராசியான அதிர்ஷ்ட மோதிர கல்லாகும் 

BENJAMIN - பெயருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக இந்திய முறையிலான பரிகாரங்கள் . 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் இந்த பெயருக்குள்ள  தீமையான பலன்கள் விலகும்  

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடஅதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  . 

                                                     பரிகார தலம் :


இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர்  கோயில் சென்று ஒரு முறை வழிபட்டு வர வாழக்கையில் அனைத்து வித நல்ல பலன்களும் இந்த பெயருக்கு உண்டாகும் . 

இந்திய முறையிலான பரிகாரங்கள் செய்து கொடுக்கப்படும் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment