பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை கண்டறியும் முறை :
ஒருவர் 15 - 7 - 1977 பிறந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம் . இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை கண்டுபிடிப்போம் .
5 2 - ஐந்தாவது வரி
4 1 1 - நான்காவது வரி
2 2 8 2 - மூன்றாவது வரி
9 2 9 8 3 - இரண்டாவது வரி
6 3 8 1 7 5 - முதல் வரி
1 5 7 1 9 7 7 - பிறந்த தேதி
இவரின் பிறந்த தேதியில் முதல் வரி 6 3 8 1 7 5 என்று வருகிறது . இந்த எண்கள் எப்படி வருகிறது என்று பார்ப்போம் .
இவரின் பிறந்த தேதியில் முதலில் 1 + 5 கூட்டினால் = 6
அடுத்து 5 + 7 கூட்டினால் = 12 = 1 + 3 = 3
அடுத்து 7 + 1 கூட்டினால் = 8
அடுத்து 1 + 9 = 10 = 1 + 9 = 1
அடுத்து 9 + 7 = 16 = 1 + 6 = 7
அடுத்து 7 + 7 = 14 = 1 +4 = 5 -
இப்படி எண்களை கூட்டும்பொழுது முதல் வரி எண்கள் வந்துவிடும் .
அடுத்து இரண்டாவது வரி எண்கள் 9 2 9 8 3 என்று வருகிறது .
இந்த எண்கள் முதல் வரி எண்களை கூட்டும்பொழுது வரும் .
முதல் வரி எண்கள் 6 3 8 1 7 5 இவற்றை கூட்டுவோம் .
6 + 3 = 9
3 + 8 = 11 = 1 + 1= 2
8 + 1 = 9
1 + 7 = 8
7 + 5 = 12= 1 + 2 = 3 இப்படி 9 2 9 8 3 என்று வரும்
அடுத்து மூன்றாவது வரி 2 2 8 2 எப்படி வந்தது என்று பார்ப்போம் .
இரண்டாவது வரி எண்களான 9 2 9 8 3 இந்த எண்களை கூட்டும்பொழுது எந்த எண்கள் வரும் .
இரண்டாவது வரி எண்கள் 9 2 9 8 3 இதை கூட்டுவோம் .
9 + 2 = 11 = 1 + 1 = 2
2 + 9 = 11 = 1 + 1 = 2
9 + 8 = 18 = 1 + 8 = 9
8 + 3 = 11 = 1 + 1 = 2
அடுத்து நான்காவது வரி எண்கள் 4 1 1 எப்படி வந்தது என்று காண்போம் .
மூன்றாவது வரி எண்களான 2 2 8 2 இவைகளை கூட்டும்பொழுது இவைகள் வரும் .
2 + 2 = 4
2 + 8 = 10 = 1 + 0 = 1
2 + 8 = 10 = 1 + 0 = 1
இப்படி வரும்
அடுத்து ஐந்தாவது வரியில் 5 2 எப்படி வந்தது என்று பார்ப்போம் .
நான்காவது வரியான 4 1 1 இவைகளை கூடும்பொழுது இந்த எண்கள் வரும் .
4 + 1 = 5
1 + 1 = 2
இப்படி வரும் .
இவைகள் உங்களுக்கு புரிகிறதா என்று பாருங்கள் . இதேபோல்தான் ஒவ்வொரு பெயருக்கும் ஹீப்ரு பிரமிடு எண்கள் அமைக்கவேண்டும்
அடுத்து ஒவ்வொரு பெயருக்கும் ஹீப்ரு பிரமிடு எண்கள் அமைக்கும் முறை பற்றியும் ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று எண்களில் பெயரை அமைக்கலாம் என்ற கணக்கு வரும்பொழுது அவருடைய ஜாதகத்தை பார்த்து எந்த எண்களில் பெயரை அமைத்தால் சிறப்பை தரும் என்பதை பார்ப்போம் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
91 + 8122733328.
0 comments:
Post a Comment