Home » »


பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் பெயரை அமைக்கும் எண்கள் :

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு  1 2 3 5 9 போன்ற  அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 6 ம் எண்களில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் .  முடிந்த அளவுக்கு 8 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைக்காமல் இருப்பது நன்மையை தரும் . எந்த ஒரு தேதியில் பிறந்திருந்தாலும்  8  எண்ணில் பெயரை அமைப்பதை தவிர்க்கவும் . 

சந்திரனின் ஆதிக்கத்தில்  பிறந்தவர்களுக்கு  6  - 1 - 2 -  3 - போன்ற எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 9  ம் எண்ணில் பெயரை அமைப்பதை தவிர்க்கவும் .  5 ம் எண்ணில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் 

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு  3 - 1 - 2 - 9 - போன்ற எண்களின் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 6 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கக்கூடாது . 5 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 5 - 6 - 3 - போன்ற அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது சிறப்பை தரும் . 1 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான  பலனை தரும் . 2 - 9  - 8 - ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நல்ல பலனை தராது . 

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 5 - 1 - போன்ற எண்களில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் . 3 - 2 - போன்ற எண்களில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் .  9 ம் எண்ணில் பெயரை அமைப்பது சிறப்பை தராது . 

சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு  2 - 5 - 9 - எண்களில் பெயரை அமைப்பது சிறப்பை தரும் . 3  ம் எண்ணில் பெயரை அமைக்கக்கூடாது .  1 ம் எண்ணில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 

கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு  5 - 6 - 3 -  போன்ற எண்களில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் . 9 - 1 - ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . இவர்களுக்கு 2 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பதை தவிர்ப்பது நன்மையை தரும். 

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 1 - 6 - 3 - 9 -  போன்ற எண்களில் பெயரை அமைப்பது நல்ல பலனை தரும் . 2 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பதை தவிர்க்கவும் . 5 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 

தங்களின் ஜோதிட பாடம் முடிவடையும் கட்டத்தில் உள்ளது . முடிக்கும் முன்பு ஹீப்ரு பிரமிடு முறைப்படி பெயரை அமைப்பது ஜோதிட பலன்கள் சொல்லும் முறைகளை உங்களுக்கு விபரமாக புரியும் படி சொல்கிறேன் . 1 லிருந்து 108 எண்களின் பலன்கள் போன்ற பலன்களை சொல்கிறேன் . 

அதற்க்கு முன்பு தங்களது நாட்டில்  தொழில் நிறுவனங்கள் கடைகள் போன்றவைகளுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து கொடுக்க  நீங்கள் சிபாரிசு செய்து என்னிடம் அனுப்ப முடியுமா ?  கடைகள் ஹோட்டல் துணிக்கடை நகை கடை கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற அனைத்து தொழில்களுக்கும் . 

அதேபோல் பிறந்த குழந்தைகளுக்கு மலேசிய பெயர் முறைப்படி அதிர்ஷ்ட முறையில் பெயர் அமைத்து கொடுப்பது . நபர்களுக்கு அதிர்ஷ்ட முறையில் பெயர் திருத்தம் செய்து கொடுப்பது  போன்றவைகளுக்கு தங்கள் சார்பாக யாரையாவது  சிபாரிசு செய்து என்னிடம் அனுப்ப  முடியுமா ?  

முடிந்த அளவு மலேசியா வந்து உங்களை நேரில் சந்தித்து ஜோதிட எனக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்கள் ஜோதிட சூட்சுமங்களை  உங்களிடம்  பகிர்ந்து கொள்ள வாய்ய்புகள் உங்களிடம் இருந்து கிடைக்குமா ? 

உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment