9 கிரகங்களுக்கும் பொதுவாக 7 ம் பார்வை உண்டு.கிரகங்களின் பார்வை என்பது அவைகளின் ஒலி மற்றும் ஒளிகளின் பிரதிபலிப்பு பற்றிய தகவல்களாகும் .
வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி முன் நாம் நிற்கும் பொழுது நமது பிம்பம் பிரதிபலிப்பதை பார்க்கிறோம்.
சில கண்ணாடிகள் 3 பாகமாக இருக்கும். நடுவில் பெரிய பாகமும், இரண்டு பக்கமும் துணை கண்ணாடிகள் இருக்கும்.
இந்த வகை கண்ணாடிகள் முன் நிற்கும் பொழுது 3 உருவங்கள் தெரியும். நமது உடலின் முன்புறம் மற்றும் கூடுதலாக இடது வலது புரங்கள் தெளிவாக தெரியும்.
பூமிக்கு துணை கிரகமாக சந்திரன் அமைந்திருக்கிறது.
சூரியனை பூமி சுற்றி வரும் பாதைக்கு வெளியே அமைந்திருக்கும் கிரகங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி, ஆகியவைகளுக்கு பல்வேறு துணை கிரகங்கள் உள்ளன.
துணை கிரகங்கள் அளிக்கும் கூடுதல் பிரதிபலிப்பை குறிக்கும் விதமாக கீழ்கண்டவாறு கூடுதல் பார்வைகள் ஜாதக கணிப்பில் பின்பற்றப் படுகின்றன.
செவ்வாய் கிரகத்துக்கு பொதுவான பார்வை 7 ம் பார்வை இல்லாமல் - 4, 8 ம் பார்வையும் உண்டு .
வியாழன் கிரகத்துக்கு பொதுவான பார்வை 7 ம் பார்வை இல்லாமல் - 5, 9 - ம் பார்வையும் உண்டு .
சனி கிரகத்துக்கு பொதுவான பார்வை 7 ம் பார்வை இல்லாமல் - 3, 10 - ம் பார்வையும் உண்டு .
சூரியன் - சந்திரன் - புதன் - சுக்ரன் - இந்த கிரகங்ளுக்கு பொதுவான பார்வை 7 ம் பார்வை உண்டு .
ஜாதக குறிப்பு என்பது அற்புதமான அறிவுபூர்வமான வானவியல் சார்ந்த கணக்கீடு என்று கூட நாம் சொல்லலாம் .
அம்மன் ஜோதிட நிலையம்
அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம் கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு 2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment