தாயே பூமாதேவி
கனவில் பாம்புகள் ஒரு சிலருக்கு வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான்.
அதேபோல் 4 - 13 - 22 - 7 - 16 - 25 போன்ற ராகு கேதுக்களின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து கொண்டே இருக்கும் .
ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது.
எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படப்போகிறது என்பதை உணர்த்த ஒற்றை நல்ல பாம்பு உங்கள் கனவில் உண்டாகும் . இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
வீரதீரமாக பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
ஓட ஓட உங்களை பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
உங்களை பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
![]() | ||||
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
12 ராசிகளில் 9 கிரக எண்களும் எப்படி ஆள்கின்றன என்பதை காண்போம் .
மேஷராசி
1ம் எண்ணிலிருந்து 9 ம் எண் வரை அதாவது 1 2 3 4 5 6 7 8 9 இந்த எண்கள் மேஷ ராசியில் வரும் .
ரிஷப ராசி
10 எண் முதல் 18 ம் எண் வரை
மிதுன ராசி
19 ம் எண் முதல் 27 ம் எண் வரை
கடக ராசி
28 ம் எண் முதல் 36 ம் எண் வரை
சிம்ம ராசி
37 ம் எண் முதல் 45 ம் எண் வரை
கன்னி ராசி
46 ம் முதல் 54 ம் எண் வரை
துலாம் ராசி
55 ம் எண் முதல் 63 ம் எண் வரை
விருச்சிக ராசி
64 ம் எண் முதல் 72 ம் எண் வரை
தனுசு ராசி
73 ம் எண் முதல் 81 ம் எண் வரை
மகர ராசி
82 ம் எண் முதல் 90 ம் எண் வரை
கும்பம்
91 ம் எண் முதல் 99 ம் எண் வரை
மீனராசி
100 ம் எண் முதல் 108 எண் வரை
1 லிருந்து 108 எண்கள் வரை 12 ராசிகளையும் ஆளுகின்றன .
உதாரணத்திற்கு ஒருவரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 37 என்றால் இந்த எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . . அந்த நபர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் என்று அறியலாம் .
ஒருவரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 23 என்று வைத்துக்கொண்டால் அவர் மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் என்று தெரிந்துகொள்ளவேண்டும் . காரணம் இந்த 23 ம் எண் மிதுன ராசியில் 19 லிருந்து 27 எண்களுக்குள் வருகிறது .
இவ்வாறு ஒருவரின் பெயரை வைத்து அவர் எந்த ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை எப்படி கண்டுபிடிப்பது பற்றி பிறகு உங்களுக்கு சொல்கிறேன் . .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment