Home » » செப்டம்பர் 12 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

செப்டம்பர் 12 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


                                    இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 12- 9- 2022- குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 18 - செவ்வாயின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் 67 - ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் 

இன்று 12 - 9- 2022 - திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 67. 

6 7      =   ஹீப்ரு பிரமிடு எண் 
8 7 9
9 8 8 1
5 4 4 4 6
3 2 2 2 2 4
1 2 9 2 0 2 2  = குழந்தை பிறந்த தேதி 

நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு . ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் . செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு . 


தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் .  

சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால் பெண்களால் சிறு சிறு முன்னேற்ற தடைகள் பிரச்சனைகள் வரலாம் . பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு . 

சிற்றின்ப ஈடுபாடுகள் உண்டாகும் . கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . மற்றவர்களுக்கு மேன்மையான அதிர்ஷ்டங்கள் கிடைக்காது . ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருவது சிறப்பல்ல . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில்  பிறந்த தேதிக்குரிய கிரகம் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய கிரகம் இவைகளில் எந்த கிரகம்  வலிமையாக நன்மை செய்யக்கூடிய இடங்களில் இருக்கிறதோ ? அந்த கிரகங்களின் ஆதிக்க எண்களில் குழந்தைகளின் பெயர்வருமாறு அதிர்ஷ்ட பெயரை அமைப்பது சிறப்பாகும் . 



                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று  பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு  67 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 



         
                     இன்று செப்டம்பர் 12   ல் பிறந்த  பிரபலங்கள் : 

                                                     Vadivelu at Trailer & HD Songs Launch of Kaththi Sandai .jpg

வடிவேலு - இந்திய தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ( பிறப்பு -  12 - 9 1960 )
                                                Akira Suzuki (chemist) - Alchetron, The Free Social Encyclopedia

அக்கிரா சுசுக்கி - நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய வேதியியல் அறிஞர் (பிறப்பு 12 - 9 1930)

                                        Lion King' composer Hans Zimmer finds circle of life
ஹான்ஸ் பிலோரியன் சிம்மர் - ஜெர்மனிய திரைப்பட இசையமைப்பாளர் (பிறப்பு 12 - 9 - 1957) 
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment