ஓம் சிவ சக்தி
மிகவும் அற்புதமானது இந்த எண் . சகல சுகமும் ஒருங்கே தரக்கூடியது ஏராளமான பொருள் வரவை தர கூடியது இந்த எண் .
ஆச்சரியபடும்படியான அற்புதமான நாவன்மையையும் , பேச்சுத்திறன் , சங்கீதம் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைப்பது போன்றவைகளை இந்த 66 ம் ஏற்படுத்தி கொடுக்கும்.
அரசாங்கம் அரசியல் துறைகளின் கௌரவ விருது , சுக சந்தோஷங்கள் ஆடம்பர பொருட்களால் லாபத்தை அனுபவித்தல் போன்றவைகளை இந்த எண் ஏற்படுத்தி கொடுக்கும்.
முன் வயதிலே முழுமையான இன்பங்களை இந்த எண் ஏற்படுத்தி கொடுத்து பின் இன்பங்களை அனுபவித்த இவர்களுக்கு பிற காலத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் உண்டாகும்.
சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க எண்ணை தருவதால் மாலவ்யா என்ற ஒரு வகையான யோகம் ஏற்பட்டு கலை பித்தர்கலாகவும் வாகனம் , நவரத்ன சேர்க்கை பணம் சம்பந்தப்பட்ட துறைகள் , பாங்க் இன்சூரன்ஸ் , கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றிலும் இவர்கள் பிரசித்தி அடைவார்கள்
ஆண் பெண்களுக்கிடையே அன்பும் பரிவும் பரிவர்த்தனை ஆகும்.
இந்த எண்ணுக்கு குரு பகவானும் சுக்கிர பகவானின் ஆசியும் உண்டு.
பிறந்த தேதி 3 12 21 30 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் , 3 க வருபவர்கள் இந்த 66 ம் எண் பிரமிடு எண்ணாக வருமாறு பெயரை அமைத்து கொண்டால் ராஜ யோக பலன்களை அனுபவிக்கலாம் .
6 15 24 , போன்ற தேதியில் பிறந்தவர்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 6 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் அமைப்பு இருந்தால் தீமையான பலன்கள் உண்டாகும். .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்து பிரபலம் அடைந்தவர் தமிழ் திரை உலக நடிகர் . திரு ரஜினிகாந்த் அவர்களின் பெயர் அமைப்பு இதற்க்கு உதாரணம் :
6 6 - எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2 4 2
6 5 8 3
9 6 8 9 3
8 1 5 3 6 6
3 5 5 9 3 3 3
9 3 2 3 6 6 6 6
5 4 8 3 9 6 9 6 9
3 2 2 6 6 3 3 6 9 9
2 1 1 1 51 2 1 5 4 5
R A J I N I K A N T H = (ரஜினிகாந்த் ) 28 என்பது நியுமராலஜி எண் .
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328






He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment