Home » » வெண்ணிலா - VENNILA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

வெண்ணிலா - VENNILA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


வெண்ணிலா - VENNILA - ராகு கேது இரண்டு ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்கம் இந்த பெயரில் கலந்துள்ளது  

கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த பெயரில்  ராகுவும் கேதுவும் இணைந்திருப்பது விசித்திரமானதாகும் . 

இது மிகவும் அமானுஷ்யமான பெயர் அமைப்பாகும் . தோல்வியும் - ஆபரணம்  - பொருள் நஷ்டம் - இடம் பெயர்வதும் இந்த பெயரில் காணப்படுகிறது 

கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும் . சாஸ்திர நூல்களில் கூட தேவதைகள் வசியம் மன்மதனின் வில் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . ராகு என்று 4 ம் எண்ணும் கேது என்ற 7 ம் எண்ணும் இணைந்து கால சர்ப்ப தோஷத்தை உணர்த்தும் பெயராக இந்த பெயர்  . விளங்குகிறது . 

குடும்ப நலனும் நன்கு அமையாது . தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் . 

மனோ பலத்தையும் கற்பனை சக்தியையும் முக வசியத்தையும் இந்த எண் தரக்கூடியது .

தேவதைகளை வசியம் செய்யும் தந்திரமும் மற்றவர் சொத்தை அபகரிக்கும் துர்குணமும் இந்த பெயரால்  உண்டாகலாம் . 

திரவ சம்பந்தமான தொழில்களிலும் மிக வேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள் . 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கண்ணாய் இருந்து காரியத்தை சாதித்து கொள்வார்கள் . 

பொருளாதார வகையில்  சுமாரான பலன்களை தரக்கூடியது . வயோதிகத்தில் வறுமையையும் - வீண் முயற்சிகளையும் - தோல்விகளையும் இந்த பெயர்  குறிக்கிறது . நண்பர்கள் - கூட்டு ஒப்பந்தம் - ஜாமீன் வகைகளில் - நஷ்டங்களையும் - மனஸ்தாபத்தையும் உண்டாக்கும் .  . ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு பார்வை கோளாறுகள் ஏற்படலாம் . 

கஷ்டம் - நஷ்டம் -   தோல்வி - குழப்பம் போன்றவைகளை இந்த பெயர்  உண்டாக்கும் . விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் - பதவி வகைகளில் வீண் சிரமங்களையும் கொடுக்கும் . வீண் ஆடம்பரத்தையும் - ஆர்ப்பாட்டத்தையும்  இறக்க - அவமானகளையும் தரக்கூடியது 

ஆராய்ச்சி மனப்பான்மை பெற்ற இவர்கள் பல பேருக்கு அறிவுரை கூறுவதில் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள் . 

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பெயர்  திருப்தியான வாழ்வு தருவதில்லை 

பழைய நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி இந்த பெயர் எண் பற்றி கூறப்பட்டுள்ளது  . 26 தத்துவம் - மனித யோகிகள் - ரிஷிகள் ஆகியோரின் தவ வலிமையையும் தாண்டின தத்துவத்தை இந்த பெயர்  குறிப்பிடுவதால் ஒரு மனிதனின் பெயர் எண்ணாக இந்த பெயர்  அமைவது பேரழிவை தரும் 

கஷ்டத்திற்கு பிறது லாபம் வந்தாலும் அந்த லாபம் எதற்கும் பிரயோஜனப்படாமல் போகும் . அரசியலுக்கு ஏற்றது இந்த பெயர் 

இந்த ராகு கேது ஆதிக்கம் இணைந்த இந்த பெயரில் உமாதேவியின் அருள்கடாட்சம் உள்ளதால் பழி செயல்களில் ஈடுபடாத வரை முன்னேற்றமும் உடல் நலமும் பாதிக்காது . 

பிறந்த தேதி 7 - 16 - 25 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 க வருபவர்களுக்கும் மோட்சம் தரும் உத்தமபெயராக  இந்த பெயர்  விளங்குகிறது . 

பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்கம் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களும் இந்த பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில்  தீமையான பலனை உண்டாக்கும் . 

                                            அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

வெண்ணிலா - VENNILA - பெயருக்கு வாழ்வில் நன்மைகள் உண்டாக : 


பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் .  . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்  . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment