Home » » ராமச்சந்திரன் - RAMACHANDRAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

ராமச்சந்திரன் - RAMACHANDRAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


ராமச்சந்திரன் 
RAMACHANDRAN 
இரண்டு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட இந்த பெயர் கும்ப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

பூரட்டாதி குரு நட்சத்திரத்தின் 3 வது பாதமாக 99 ம் கும்ப ராசியிலும் , மிதுன அம்சத்திலும் இடம் பெறுவதால் ஞானம், தீர்க்க ஆயுள் , ருச்சக யோகம் , மங்களகரமான வாழ்வு , அரசியல் போலீஸ் ராணுவம் நிர்வாக துறைகளிலும் சிவில் , என்ஜினீயரிங் , கட்டிட காண்ட்ராக்டர்  அறுவை சிகிச்சை சிகிச்சை நிபுணரான மருத்துவர் , ரியல் எஸ்டேட் கன்சல்டிங் பிஸ்னஸ் , வாஸ்து நிபுணர் போன்ற துறைகளில் இந்த பெயர் பிரபலம் தர கூடியது. 

கல்வியும் செல்வமும் ஒருங்கே வளரும். மன்மதன் போன்ற உடல் அழகும். மங்கையின் மனதையே நெறி பிறழ செய்யும் தன்மையும் உண்டாகும். பேரானந்தம் சிரஞ்சீவி தன்மையும் இவர்களுக்கு உண்டாகும்.

அடுத்தவர்களை  மயங்க செய்வதும் , ஏமாற்ற நிலைக்கு கொண்டு போகவும் இந்த பெயருக்கு  வலிமை உண்டு. 

ஆயினும் ராமச்சந்திரன் RAMACHANDRAN  இந்த பெயர் அமைப்பை உடையவர்கள்  வீண் வம்பு வழக்கு சண்டை சச்சரவுகளில் திடீரென உணர்ச்சி வசப்பட்டவர்களாக விளங்குகிறார்கள். 

ஆகவே சிறிய காரியங்களுக்கு கூட பழி வாங்கும் எண்ணம் கூடவே வந்து விடுகிறது. எதிரிகளால் தாக்க படவும், எதிரிகளை தாக்கவுமே வீண் விரயங்களும் சூழ்சிகளுக்கான விரயங்களும் இந்த பெயருக்கு  நிறைய உண்டு. 

வெற்றியுடன் விரோதங்களும் தவறான வழியில் புத்தியை செலுத்துதலும் உண்டாகும். சர்ப்ப வசியம் விஷத்தை இறக்கும் மந்திர வித்தைகளும் இந்த பெயருக்கு  பலிதமாகும். 

ராமச்சந்திரன் RAMACHANDRAN இந்த பெயரை பிரித்து பார்க்கும் பொழுது RAMA  ( ராமன் ) என்றும்  CHANDRAN ( சந்திரன் ) என்றும் வருகிறது . ராமன் வனவாசம் சென்றதும் ஒரு பெண்ணாலே வளர்பிறையாய் இருந்த சந்திரன் தேய்பிறையாகி தன் அழகை இழந்ததும் ஒரு பெண்ணாலே . 

பெண்களால் சோதனைகளையும் பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்திக்கும் ஒரு பெயர் அமைப்பாகும் . 

பிறந்த தேதி 5, 14, 23, வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  5 க வருபவர்களுக்கு மட்டும் இந்த பெயர்   மேன்மையான பலன்களை தரும் . 

பிறந்த தேதி - 2 - 11 - 20 - 29 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களும் இந்த ராமசந்திரன் RAMACHANDRAN என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீதமான பலன்கள் உண்டாகும் . 


   ராமச்சந்திரன்  RAMACHANDRAN பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

ராமச்சந்திரன் RAMACHANDRAN பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் பல உண்டாக : 

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள சகல  தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment