Home » » ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தோஷத்தை ஏற்படுத்துமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தோஷத்தை ஏற்படுத்துமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                                 ஓம் சிவ சக்தி 



சுப கிரகங்களில் முதன்மையானவர் குரு பகவானாகும் . அப்படி இருந்தும் அவர் நிற்கின்ற இடம் விருத்தி அடையாது என்பது ஜோதிட சுருதியின் கருத்தாகும் . 

இதில் உண்மையும் இருக்கிறது . உதாரணமாக தன வளத்திற்கு காரகம் பெற்ற குரு பகவான் லக்னத்திற்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் இடம் பெற்று இருந்தால் அந்த ஜாதகரின் பொருளாதார நிலை ஏற்ற தாழ்வு உடையதாகவே இருக்கும் . 

ஓர் காரகமும் - பாவமும் ஒன்று கலந்தால் நிஷ் பலம் ஏற்படும் என்பதை"காரகோ பாவ நாஸ்தி" என்று சுட்டி காட்டி இருக்கிறார்கள் ஜோதிட மஹான்கள் . 

அது போலவே  புத்திர காரனான குரு பகவான் , புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில நிற்பதும் விரும்பத்தக்க ஒரு அமைப்பல்ல . அப்படி நின்றால் ஒன்று இரண்டு புத்திரர்கள் இருப்பினும் அவர்கள் பற்றிய கவலைகளால் ஜாதகர் பின்னபட்டிருப்பார் என்பது ஜோதிடராகிய என்னுடைய  கருத்து 

ஆனால் குரு தனியாக இருந்தால் மட்டுமே  இப்படி சொல்ல வேண்டும் வேறு கிரகங்களோடு சேர்ந்து இருந்தால் அநேகமாக இந்த கருத்து மறைந்து விடும் . ஆனால் குரு பகவான் எங்கே இருந்தாலும் - எப்படி இருந்தாலும் அவரால் பார்க்க படும் இடங்கள் நிச்சயம் விருத்தி அடையும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment