Home » » ராஜேஷ் குமார் - RAJESH KUMAR - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

ராஜேஷ் குமார் - RAJESH KUMAR - என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC


ராஜேஷ் குமார் - RAJESHKUMAR - சுக்ரனின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் கலந்த இந்த பெயர் செவ்வாயின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த பெயருக்கு உண்டு . 

புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை -  அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த பெயர் .  . 

நேர்மையான பாதையில் வாழ்க்கையை செல்லவிடாமல் தீய சக்திகள் தடுக்கும் . கெட்ட சக்திகளின் ஆதிக்கங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் . 

அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி இவர்கள் நடந்து வருவதால்  இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . 

சொத்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இவர்கள் பிரச்சனைகளை சந்திப்பார்கள் . 

அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த பெயருக்கு உண்டு . 

"விக்கிரமாதித்தனின் எண் 32 என வருவதால் காடாறு மாதம் நாடாறு  மாதம் எனபது போல் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தோல்வியோ தாழ்வோ இந்தபெயருக்கு இல்லை . 

பிறந்த தேதி - 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 க வருபவர்களும்   இந்த ராஜேஷ் குமார் - RAJESH KUMAR - என்ற பெயரை வைத்துக்கொண்டு ராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் பணிபுரிந்தால் தீமையான அனுபவிக்க நேரிடும் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயர் அமைத்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து இல்லாத எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் .  

          ராஜேஷ்குமார் - பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

ராஜேஷ் குமார் RAJESH KUMAR பெயருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடியம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment