Home » » ஜனவரி 10 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் ? இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

ஜனவரி 10 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் ? இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                   தாயே பூமாதேவி

                                              இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 10 - 1 - 2022 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 8 - சனிக்கிரகத்தின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 61. - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - திங்கள் 

இன்று 10 - 1 - 2022 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 61.  இது சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் 

.எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள்    இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . 

கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது . இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் தன்னிஷ்டப்படி செயல்படுவராக உள்ளனர். 

வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் எல்லா இன்பத்தையும் அனுபவித்த இவர்கள் பின்வாழ்வில் மிகவும் துன்பப்படுவார்கள் . குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இராது . மனம் சதா கவலைகளால் அரிக்கபடும் . உடல் நலத்தை பற்றி அதிக கவலைகள் இல்லாமல் சுகமாக அமைந்த சூழ்நிலைகளை விட்டுவிட்டு இவர்கள் வெளிப்பார்வைக்கு அதிர்ஷ்டசாலிகள் போல் தென்படுவார்கள் . 


கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் . 

பிற்காலத்தில் நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் சூழ் நிலையை இந்த 61 எண் ஏற்படுத்தி  கொடுத்துவிடும் .  இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . 

நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுவார்கள் . 



வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் அழிவை சந்திப்பதும் கொள்ளை போவதும் நிச்சயம் . 

பெற்றோர்களின் கவனத்திற்கு :

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்    பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து  சூட்டினால் வாழ்வு வளமானதாக அமையும் . 

                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 61 ம் எண்ணுக்குரிய கேது தீமை தரக்கூடிய இடங்களில் இருந்தால்   பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 


                               இன்று ஜனவரி 10 ல் பிறந்த பிரபலங்கள் :



கே ஜே யேசுதாஸ் - இந்திய திரைப்பட பின்னணி பாடகர் . பிறப்பு 10 - 1 - 1940 


ஹிருத்திக் ரோஷன் - இந்திய இந்தி திரைப்பட நடிகர் . பிறப்பு 10 - 1 - 1974 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment