Home » » கல்யாண் ஜீவல்லர்ஸ் - KALYAN JEWELLERS - இந்த நிறுவனத்தின் பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திரப்படி இந்த நிறுவனத்தின் லாபம் எப்படி இருக்கும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

கல்யாண் ஜீவல்லர்ஸ் - KALYAN JEWELLERS - இந்த நிறுவனத்தின் பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திரப்படி இந்த நிறுவனத்தின் லாபம் எப்படி இருக்கும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

 



கல்யாண் ஜீவல்லர்ஸ் -KALYAN JEWELLERS - சனிக்கிகிரகத்தின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்து புதன் கிரகத்தின் முழு ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனம் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .

பொதுவாக எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் அந்த வியாபார  நிறுவனத்திற்கு 100 சதவிகித லாபம் கிடைக்க பின் வரும் அம்சங்கள் சிறப்பாக அமையவேண்டும் . 

1.நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அதன் வியாபார லாபம் 10 சதவிகிதம் 

2அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தின் வியாபார லாபம் 30 சதவிகிதம் 

3. அந்த நிறுவனத்தின் வியாபார லாபம் கடல் கடந்து புகழ் பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு எண் நீண்ட ராசி என்று சொல்ல கூடிய சர ராசியில் அமைய வேண்டும் . சர ராசியானாலும் நீர் ராசியாக அமைந்தால் இன்னும் சிறப்பு . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தின் லாபம் 10 சதவிகிதம்  

4.அந்த நிறுவனத்தின் பெயரும்   நிறுவனத்தின் பொது பெயரும் சேர்த்து அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தின் லாபம் 50 சதவிகிதம் ஆகும் . 

இனி KALYANJEWELLERS என்ற நிறுவனத்தின் பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் எப்படி இருக்கும் என்பதை காண்போம் . 


இதில் முதல் அம்சம் அந்த நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் 

K = 2

A = 1

L = 3

Y = 1

A = 1

N = 5

-------------------------

     13 - ரிஷப ராசியில் வரக்கூடிய ராகுவின் ஆதிக்க எண் . 

-----------------------------

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் மரண தேவனை குறிப்பதாக இந்த எண் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது . 1 என்ற சூரியனும் 3 என்ற குருவும் இணைந்து 4 என்ற  ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சுக்ரனின் ராசியான ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சுக்ரன் மனையில் ராகு உச்சம் என்பதை காட்டுவதால் இந்த நிறுவனத்தில் பெண்களால் பிரச்சனைகளையும் சிரமங்களையும் இந்த எண் கொடுக்கும் என்பதால் இந்த வியாபார நிறுவனத்தில் நிறுவனத்தில் பெண் ஊழியர்களால்  வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழலாம் . 

துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் இந்த நிறுவனத்திற்கு உண்டாகலாம் . ஆதலால் இந்த நிறுவனத்தின் நிறுவனத்தின் நியூமராலஜி எண் சிறப்பாக அமையவில்லை . 


                                         
இரண்டாவது அம்சம் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு எண் சிறப்பானதாக அமையவேண்டும் . அதை காண்போம் . KALYAN - கல்யாண் '


2   1   =   ஹீப்ரு பிரமிடு எண் 
6   5  5
7   8  6  8
3   4  4  2 6
2   1 3  1  1   5
K  A  L  Y  A  N 

இந்த கல்யாண் என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 21. மிகவும் அதிர்ஷ்டகரமான இந்த எண்ணானது அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது

அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் -  வியாபார வெற்றி போன்றவைகளை தரும். இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வலிமையான அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டது . 


 மூன்றாவது அம்சம் : 

அந்த நிறுவனத்தின் வியாபார லாபம் கடல் கடந்து ஈட்ட வேண்டுமானால்  அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சர ராசியில் அமையவேண்டும் . அதுவும் அந்த ராசி நீர் ராசியாக அமையவேண்டும் . 

இதில் அந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 86 ம் எண் .  சர ராசியான மகர ராசியில் அமைந்திருக்கிறது . மகர ராசி என்பது நீர் ராசி. இந்த ராசியின் சின்னம் மீன் . மூன்றாவது  அம்சத்தின் படி இந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்கள் சர ராசியிலும் நீர் ராசியிலும் சிறப்பாக அமைந்துள்ளது  

நான்காவது அம்சம் அந்த நிறுவனத்தின் பெயர் அந்த நிறுவனத்தின் பொது பெயரின்   ஹீப்ரு பிரமிடு எண்ணையும்  காண்போம் 

இதில் பொது பெயர் என்பது JEWELLERS என்ற சொல்லாகும் 

8  6 =  ஹீப்ரு பிரமிடு எண் . 

4  4  2

6  7  6 5

8  7  9 6 8

4  4  3 6 9  8

7  6  7 5 1  8  9

7  9 6  1 4  6  2  7

2 5  4 2  8  5  1  1  6

3 8 6  7  4  4  1  9  1 5

2 1 7  8  8  5  8  2 7 3 2

6 5 5  2  6  2  3  5 6 1 2  9

7 8 6  8  3  3  8  4 1 5 5  6  3

3 4 4  2  6  6  6  2 2 8 6  8  7 5                                        

2 1 3  1  1  5  1 5 6  5 3  3 5  2 3

K A L Y A N J E W E L L E R S 

இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 86. புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண் . 

இதன் பலன்கள் 

அனைத்து விதத்திலும் மேன்மையான நிலையில் உள்ளவர்களது ஆதரவும் உதவியும் பொருளும் வந்து  சேரும் . நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர்களின் ஆதரவும் சுக வாழ்வும் சந்தோஷகரமான சூழ்நிலைகளும் உண்டாகும் . 

பொருளாதாரமும்  வீடு வாகன சுகமும் உண்டாகி சுகமான வாழ்வை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் உண்டு . இந்த எண் பெயரில் வந்தாலும் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்தாலும் ஆரம்ப வாழ்க்கையில் நூதனமான மனிதர்களின் ஆதரவை பெரும் அமைப்பும் உண்டு . பிறரால் வெற்றி நினைத்தது நிறைவேறும் என்று பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன .

இந்த எண்ணில் சுக்ரனாகிய 6 ம் எண்ணின் பலம் இருப்பதால் சந்தோஷமான வாழ்க்கையும் ஆண் பெண் சுகமும் சிறப்படையும் . 

ஊடலில் பரம சிவன் பார்வதியை வணங்குவதும் மன்மதன் வெற்றிபெறுவதும் பிசாச பய நிவர்த்தியும் சத்ரு ஜெயமும் இந்த எண்ணிற்கு உண்டு . 

இந்த நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பொது பெயர் இரண்டும் சேர்ந்த அமைப்பில் இதன் ஹீப்ரு பிரமிடு எண்ணும் சிறப்பான எண்களில் அமைந்துவிட்டது . 


மொத்தத்தில் இந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் -  KALYAN JEWELLERS வியாபார நிறுவனத்தின்  வியாபார லாபத்தை ஒப்பிடும்பொழுது 

முதல் அம்சத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தி அதன் வியாபார லாபம் - ஒன்றும் இல்லை 

இரண்டாவது அமசத்தின் அடிப்படையில் அதன் வியாபார லாபம் - 30  சதவிகிதம் .

மூன்றாவது அமசத்தின் அடிப்படையில் அதன் வியாபார லாபம் - 10 சதவிகிதம் 

நான்காவது அம்சத்தின் படி இந்த நிறுவனத்தின் பெயரும்  நிறுவனத்தின் பொது பெயரும்  இணைந்துள்ள KALYAN JEWELLERS என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பான எண்களில் அமைந்துவிட்டதால்  இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 50 சதவிகிதமாகும் . 

மொத்தத்தில் இந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் -  KALYAN JEWELLERS வியாபார நிறுவனத்தின்  மொத்த வியாபார லாபம் நூற்றுக்கு  90 சதவிகிதமாகும் . 

ஆகவே எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனத்திற்கு சரியான முறையில் அதிர்ஷ்ட கரமான முறையில் பெயரை அமைத்து சூட்டினால் அந்த வியாபார நிறுவனத்தின் வியாபார லாபம் நூறு சதவிகித லாபம் கிடைக்கும் . 

                                                 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment