Home » » போதை பழக்கத்துக்கு அடிமையாக்கும் நியூமரலாஜி பெயர் எண்? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர்.இராவணன் BSC

போதை பழக்கத்துக்கு அடிமையாக்கும் நியூமரலாஜி பெயர் எண்? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர்.இராவணன் BSC

                            

குருபகவானை குறிக்கும் 3 ம் எண்ணும்  ராகுவை குறிக்கும் 4 ம் எண்ணும் இணைந்த இந்த 43 ம் எண் கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட எண்ணாகும் . 

பொருளாதார விஷயத்தில் சிறிது அதிர்ஷ்டத்தை தர கூடிய எண்ணாகவே இந்த எண்ணை கருதலாம். 

ஒரு மனிதனின் மேன்மையான சுபாவங்களையும் சக்திகளையும் , கவர்ச்சியுடன் இந்த எண் வெளிப்படுத்தும். 

3 என்ற குருபவானும் 4 என்ற ராகுவும் இணைந்த இந்த எண் இந்த எண் கடக ராசியில் வந்து கேதுவின் ஆதிக்க எண்ணை தருவதால் அளவு கடந்த ஞானம் , கடவுளிடம் அளவுக்கு அதிகமான பக்தி ஆகியவைகளை இந்த எண் உணர்த்துகிறது.

மேலும் 3 என்ற தனகாரனும் 4 என்ற யோககாரனும் இணைந்துள்ளதால் பொருளாதார விஷயத்தில் மேன்மையான் பலன்களை இந்த எண் தந்தாலும் விரும்பதகாதவர்களின் பழக்க வழக்கங்களும் , சொந்தம் பந்தங்களுக்கிடையே விரோதமும் இந்த எண்ணால் ஏற்படும்.


குடும்ப வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும் , புகழ் பெற்றவராகவும் , தனது மனதில் படும் கருத்துகளை தெள்ள தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். 

உண்மையாக நடத்தல் , தன்னம்பிக்கை குணம் போன்ற மேன்மையான  சுபாவங்கள் இவர்களுக்கு இருந்தாலும் மது மங்கை போதை பொருள்களை நாடுதல் போன்ற சூழ்நிலைக்கு தள்ளி விடுவது இந்த எண்ணின் பயத்தை தரும் குணமாகும். 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் - இவைகளுக்கு நன்மை செய்ய கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்டமான முறையில் பெயரில் வருமாறு அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்வது நன்மை தரும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment