Home » » கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


நிழல் கிரகங்களான ராகு கேதுவால் உண்டாகும் கொடிய தோஷம் காளசர்ப்பதோஷமாகும். சர்ப்பதோஷம், நாகதோஷம் போன்ற தோஷங்களும் இச்சர்ப்ப கிரகங்களாலேயே உண்டாகின்றன.

வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக விளங்கும் ஆதிசேஷனே ராமானுஜராக பிறந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. 

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தானுகந்த திருமேனியில் காட்சிதருகிறார். 

இச்சிலையை இவர் வாழ்ந்த காலத்திலேயே ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நிறுவினர். 


ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்பம் என்னும் பெயரும் உண்டு. 

இங்குள்ள குளத்திற்கும் அனந்தசரஸ் என்றே பெயர்உண்டு . 

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனந்த சரசில் நீராடி ஆதிகேசவப்பெருமாள், யதிராஜவல்லி தாயார் -  ராமானுஜரைத் தரிசிப்பது காளசர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.

திருக்கோயில் இந்தியாவில் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டது . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment