Home » » சங்கரி - SANKARI - இந்த பெயர் அதிஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

சங்கரி - SANKARI - இந்த பெயர் அதிஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                  

சங்கரி - SANKARI - ராகுவின் ஆதிக்க எண் இரண்டு முறை வந்து சனி கிரகத்தின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மிகவும் களைப்படைந்த ஒரு இளைஞன் 4 விதமான கோப்பைகளுடன் இருப்பதை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடு ஓவியங்களில் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் கூட சிவந்த சூரியன் என்று இந்த பெயரோடு தொடபுடைய ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது .

இரண்டு ஆதிக்க எண்கள் இந்த பெயரில்  இணைந்து  சனிபகவானின் ஆதிக்கத்தை இந்த பெயர் உணர்த்துவதால் இந்த பெயர் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . 

ஸ்ரீ சக்தியின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமம் 44 தளங்கள் என்பதை போன்ற தத்துவங்களை  இந்த பெயர் உணர்த்துகிறது  

போகக்காரனின் ராகுவின் சக்தி இந்த பெயரில்  இருமடங்காக இருப்பதால் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செல்வந்தர்கள் இவர்களின் தொடர்பை இந்த பெயர்  குறிக்கிறது . 4 முலைகளையும்   குறிக்கும் - இரு நான்கும் எட்டுப்பக்கங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை இவர்களுக்கு உண்டாகும் . 

தனி மனிதனின் இந்த பெயரில் அமையும்பொழுது மேஜை நாற்காலி பஸ் லாரி வாடகை மோட்டார் முதலியவற்றால் லாபம் உண்டாகும் . 

கட்டடம் கட்டுதல் இரும்பு சம்பந்தமான தொழில் காண்ட்ராக்ட் கமிஷன் பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் சினிமா தியோட்டர் நிலக்கரி இரும்பு தொழில் இப்படி பொது ஜன ஆதரவால் இவர்களது தொழில் சிறக்கும் . 

இந்த பெயர் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை படைத்த இவர்களின் எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் . 

மேலே சொன்ன இத்தகைய சிறப்பான பலன்களை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் செய்கின்ற தொழில் ஒரு நாள் நின்று விடும் .

நெருப்பினால் ஆபத்து கட்டிடங்கள் இடிந்து விழுதல் அகால மரணங்கள் விபத்து தீராத நோய்கள் சிறைவாசம் அரசாங்க விரோதம் இவைகள் எல்லாம் பெயருக்கு  கட்டாயம் உண்டு. 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயர் அமைத்தும் - அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் . 

                                                    

                    சங்கரி - SANKARI - பெயருக்கு அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்  
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

சங்கரி - SANKARI பெயருக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாக :

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நீங்கும் . 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட அதிர்ஷ்ட  வாய்ப்புகள்உண்டாகும்  .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சென்று வழிபட்டு வர வாழ்க்கையில் நன்மைகள் பல உண்டாகும் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment