Home » » நட்சத்திர பலன்கள் நவம்பர் 7 - 2021 - ஞாயிற்று கிழமை ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

நட்சத்திர பலன்கள் நவம்பர் 7 - 2021 - ஞாயிற்று கிழமை ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                          

           நட்சத்திர பலன்கள் நவம்பர் 7 - 2021 - ஞாயிற்று கிழமை 


அசுவினி: எதிர்பாராத செலவுகள் வரும்

பரணி: வாகன பயணங்களில் கவனம் தேவை

கார்த்திகை: வீண் வாக்குவாதம் தவிர்க்கவும் 

ரோகிணி: திடீர் யோகம் உண்டாகும். 

மிருகசீரிடம்: நண்பர்களின் உதவி கிடைக்கும்

திருவாதிரை: வியாபாரம் விருத்தியாகும். 

புனர்பூசம்: பூர்வீக சொத்து மூலம் பணவரவு வரும்.

 பூசம்: குழந்தைகளால் கவலை உண்டாகும்.

ஆயில்யம்: மனதில் கோபம் உண்டாகும். 

மகம்: ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். 

பூரம்: பூர்வீக சொத்து மூலம் வருமானம் வரும். 

உத்திரம்: உயர்கல்வி யோகம் உண்டாகும் 

அஸ்தம்: வீடு விற்பனையில் லாபம் கிடைக்கும் 

சித்திரை: சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். 

சுவாதி: குடும்பத்தில் குதூகலம் உண்டாகும் 

விசாகம்: பேச்சில் கவனம் தேவை. 

அனுஷம்: பணவரவு அதிகரிக்கும். 

கேட்டை: மனதில் எரிச்சலும் கோபமும் வரும் 

மூலம்: பயணங்களால் நன்மைகள் ஏற்படும் 

பூராடம்: புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும் 

உத்திராடம்: தொழிலில் கவனம் தேவை. 

திருஓணம்: நினைத்த காரியம் நிறைவேறும். 

அவிட்டம்: உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் 

சதயம்: சுப காரியங்கள் எல்லாம் கைகூடும். 

பூரட்டாதி: பண வருமானம் தேடி வரும் 

உத்திரட்டாதி: ஆலய தரிசனம் செய்வீர்கள் 

ரேவதி: மன குழப்பம் நீங்கும்







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment