பந்திக்கு முந்திக்க படைக்கு பிந்திக்க என்ற பழமொழி சொல்வார்கள் . இதற்க்கு உண்மையான விளக்கம் என்னவென்றால் பந்தியில் சாப்பிடும்பொழுது சாப்பிடுவதற்கு கை முன்னால் செல்லும்.
அதுதான் முந்திக்கை. ஒரு படையில் போரில் ஈடு படும் வீரன் வில்லை கையில் எடுத்து நாணை எந்த அளவிற்கு கையை பின்னே இழுத்து அம்பை விடுகிறானோ அவ்வளவு வேகத்தில் அந்த அம்பு சென்று சென்று எதிராளியை நிலை குலைய செய்யும்.
இதற்க்கு கை பின்னே செல்கிறது. இதையேத்தான் பின் கை என்பதை பிந்திக்கை என்றார்கள்.
அதுதான் முந்திக்கை. ஒரு படையில் போரில் ஈடு படும் வீரன் வில்லை கையில் எடுத்து நாணை எந்த அளவிற்கு கையை பின்னே இழுத்து அம்பை விடுகிறானோ அவ்வளவு வேகத்தில் அந்த அம்பு சென்று சென்று எதிராளியை நிலை குலைய செய்யும்.
இதற்க்கு கை பின்னே செல்கிறது. இதையேத்தான் பின் கை என்பதை பிந்திக்கை என்றார்கள்.
இதையேத்தான் பந்திக்கு முந்திக்கை. படைக்கு பிந்தி கை. என்றார்கள். . இதவே நாளடைவில் பந்திக்கு முந்திக்க. படைக்கு பிந்திக்க. என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் நான்காம் இடமாகிய மாதுர் ஸ்தான அதிபதி தன ஆட்சி வீடாகிய நான்காம் வீட்டிலேயே இருக்குமானால்.அது பலனை தரும்.
அதுவே நான்காம் வீட்டின் அதிபதி நான்காம் வீட்டிலேயே இருந்து அது செவ்வாய் கிரகமானால் அது ருசி யோகம் எனப்படும்.
இந்த ருசி யோகத்தை ரூசச யோகம் என்றும் ராசி யோகம் என்றும் கூறுவார். இதன் பலன் என்னவென்றால் ஜாதகருக்கு அவர் ஆயுள் காலம் முழுவதும் உணவிற்கே பஞ்சமில்லாத சூழ்நிலையும் , எக்காலத்தும் அறுசுவை உணவும், போகமும் அவருக்கும் கிடைக்கும்.
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328




He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment