தாயே பூமாதேவி
இன்று பிறந்தவர்களின்
பிறந்த தேதி - 15 - 7 - 2021 - சுக்ரனின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 18 - செவ்வாயின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 18 - செவ்வாயின் ஆதிக்க தேதி
பிறந்த கிழமை - வியாழன்
இன்று 15 - 7 - 2021 ல் பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 18. இது சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் செவ்வாயை குறிக்ககூடிய செவ்வாயை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 9 என்று வந்து மறுபடியும் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 18 ம் எண் ரிஷப எண்ணாகும் . எகிப்திய பிரமிடுகளில் ஒளி குறைந்த நிலவின் படமும் குளக்கரையும் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
1 என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைந்து 9 என்ற செவ்வாயின் தன்மையை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . தீ - நீர் - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் சூட்சமமாக உணர்த்துகிறது .
பாரத போர் 18 நாட்கள் நடந்ததும் - பகவத் கீதை 18 அத்தியங்களை கொண்டதையும் - 18 படிகள் கடந்தால் அய்யப்பன் தரிசனத்தையும் இவ்வெண் உணர்த்துகிறது .
காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இவ்வெண் உணர்த்துகிறது . அருள் குறைந்து அமைதி இழந்து நிம்மதி இல்லாத சூழ்நிலையை இவ்வெண் உணர்த்துகிறது . மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் - பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த 18 ம் எண் குறிக்கிறது .
1 என்ற சூரியனும் 8 என்ற சனியும் சேர்ந்திருக்க கூடாது என்பது ஜோதிட விதி இந்த எண் பெயரில் வருவதைவிட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது தீமையான பலன்களை இரண்டு மடங்காக தந்து விடுகிறது .
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த 18 ம் எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் உடல் சிதறுண்டு போகுதல் - அல்லது சேதப்படுதல் - அகால மரணம் போன்றவற்றிக்கு ஆளாகுதலுக்கு உண்டாகலாம் .
ஆதலால் இன்று பிறந்த குழந்தைக்கு பிறந்த தேதி - ஜாதகம் - இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்
குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு :
இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 18 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்
இன்று ஜூலை 15 ல் பிறந்த உலக பிரபலங்கள் :
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:
Post a Comment