ஓம் சிவசக்தி
இன்று பிறந்த குழந்தைகளின் :
பிறந்த தேதி - 12 - 7 - 2021 - குருவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் -15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 45 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதி - 12 - 7 - 2021 - குருவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் -15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 45 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - திங்கள்
இன்று 12 - 7 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 45. ராகு என்ற 4 ம் எண்ணும் புதன் என்ற 5 ம் எண்ணும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்கத்தை இந்த 45 ம் எண் உணர்த்துகிறது . சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .
இன்று 12 - 7 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 45. ராகு என்ற 4 ம் எண்ணும் புதன் என்ற 5 ம் எண்ணும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்கத்தை இந்த 45 ம் எண் உணர்த்துகிறது . சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .
மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 45 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த எண் தருவதால் இந்த 45 ம் எண மிக்க அதிர்ஷ்ட எண்ணாகவும் விளங்குகிறது .
மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த எண்ணினருக்கு சுலபமாக அமைந்து விடும் .
வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும் . எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும் இந்த 45 ம் எண் துணை புரியும் .
வியாபார விலாசமோ - தனி மனிதனின் பெயரோ இந்த 45 ம் எண்ணில் வருவது அதிர்ஷ்டம் தரும் . 9 மற்றும் 5 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவருக்கு இந்த எண் பதவி உயர்வு - தலைமை தாங்குதல் - ஆகிய அந்தஸ்தை இந்த எண் தரும் . தீராத குறைகள் - குடும்ப சிக்கல்கள் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும் முகத்துடனே இவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள் .
பிறந்த தேதி 2 - 20 - 29 - 11 - 7 - 16 - 25 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 2 - 7 க வருபவர்களும் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 2 - 7 - க வருபவர்களும் இந்த 45 ம் எண்ணில் பெயர் வைத்து கொள்ள கூடாது .
மேலும் இந்த 45 ம் எண்ணில் பெயர் வைத்துகொள்ளும்போழுது 1 + 44 = 45, 1 + 43 = 45 , 7 + 38 = 45, என பெயரை வைத்துகொண்டால் இந்த 45 ம் எண்ணுக்குள்ள பலன் பெற முடியாது .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்
பெற்றோர்கள் கவனத்திற்கு :
இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 45 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்
இன்று ஜூலை 12 ல் உலக பிரபலங்கள் :
ஜெய்சங்கர் - புகழ் பெற்ற இந்திய தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு - 12 - 7 - 1938 )
ஜெய்சங்கர் - புகழ் பெற்ற இந்திய தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு - 12 - 7 - 1938 )
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் (பிறப்பு 12 - 7 - 1965 )
சுந்தர் பிச்சை - கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலாளராக 2015 ல் கூகுள் நிறுவனம் இவரை அறிவித்திருந்தது . இவர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவர் (பிறப்பு 12 - 7 - 1972)
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment