
DIYA - தியா - இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று இணைய தளத்தில் தேடி பார்த்தால் LIGHT - LAMP - என்று வரும் அதாவது வெளிச்சம் - விளக்கு என்று பொருள் கொடுத்திருப்பார்கள் . அதாவது இந்த DIYA - தியா - என்ற பெயருள்ளவர்கள் வாழ்க்கையை விளக்கை போன்று வெளிச்சத்தை போன்று பிரகாசமாக இருக்கும் என்று அர்த்தம் .
ஒரு பெயரின் பொருள் நல்ல விதமாக இருந்தால் மட்டும் போதாது . அந்த பெயரின் நியூமராலஜி எண் முக்கியமாக பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்க வேண்டும் . இந்த DIYA என்ற பெயரின் ஆரம்ப எழுத்து D என்ற பாவ கிரகமான ராகுவின் ஆதிக்க எழுத்தில் அமைந்துள்ளது . இந்த பெயரின் நியூமராலஜி எண் சனிபகவானின் 8 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்துள்ளது . இந்த DIYA - என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 74. அதாவது கேதுவின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க என்னும் இணைந்து 11 = 2 என்று வந்து சந்திரனின் ஆதிக்கத்தை குறிக்கிறது . ஜோதிட ரீதியாக 2 ம் எண் சந்திரன் மனநலக்காரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உடல் உறுப்புகளில் வலது கண்ணையும் - உறவு வகையில் தாயை குறிக்கிறார் .
தலை இல்லாத பாவ கிரகமான 7 ம் எண்ணும் 4 ம் எண்ணும் இணைந்து 2 என்ற சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த பெயர் மனநலத்திலும் உடல் உறுப்புகளிலும் தாய்க்கும் தாய்வழி உறவு வகைக்கும் தோஷத்தை ஏற்படுத்தலாம் .
இனி இந்த DIYA என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 74 ன் பலன்களை பார்க்கலாம் .
கேது பலமும் ராகு பலமும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது பெயர் . இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு 74 ம் எண் . எகிப்திய பிரமிடுகளில் நீதி தேவனையும் நாணயங்களும் இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது. கவி பாடும் திறமை - அமுதம் என மந்திர நூல்களில் காணப்படுகிறது .
ஒரு விதமான மனசோர்வு சஞ்சலமான மனம் போன்றவற்றை இந்த பெயர் காட்டுகிறது . தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துக்களும் , பற்றுதலும் கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் தனது சமுதாய நலனில் அக்கறையும் அதை உயர்த்த பாடுபடுதலும் இந்த பெயருக்கு உண்டு .
உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால் ஜீரண உறுப்புகளில் பலஹீனம் உண்டாக கூடும் . கேது 7 . ராகு 4. என கால சர்ப்ப தோஷம் உடைய இந்த பெயர் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் செல்வம் படைத்தவர்களின் ஆதரவும் அதிகார பதவி மனிதர்களால் ஆதரவும் பிற்கால வாழ்வில் சிறப்புமிகு க்ஷேமமும் உண்டாகும்.
நீதி தேவனை குறிப்பதால் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப பொருளும் அருளும் கொடுக்கப்படும் . மனிதாபிமானம் கருணை ஈவு இரக்கம் போன்ற குணங்களுடன் வள்ளல் தன்மை உண்டு .
தனுசு ராசியில் வரும் பெயர் என்பதால் குரு பாக்கியம் உண்டாகி அடுத்தவர்களை வாழ்விக்கும் தன்மையும் உண்டு . நிறங்களை பற்றியும் வண்ண மலர்களை பற்றியும் . ஒளியை பற்றியும் யாரையும் திறனுள்ளவர்கள் . கால தாமதமானாலும் வெற்றி நிச்சயம் .7 - 16 - 25 - போன்ற தேதியில் பிறந்தவர்களுக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருமானால் பத்திரிக்கை தொலைக்காட்சி வெளிநாட்டு புகழ் அனைத்தும் உண்டாகும் . -
பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment