தாயே பூமாதேவி
சந்தோஷ் - SANTHOSH என்ற பெயர் ஹீப்ரு பிரமிடு கணக்குப்படி செவ்வாயின் ஆதிக்கத்தை கொண்ட கன்னிராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் .
எகிப்திய பிரமிடுகளில் ஒரு மனிதன் ஏந்திய வாளுடன் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணுடன் தொடர்பு பெற்று காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று மந்திர நூல்களில் காணப்படுகிறது .
இந்த பெயர் உயர்ந்த சிகரத்தை நோக்கி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிராய்ப்புகளும் போல சில தோல்விகளையும் வாழ்வில் தரும் . சுதந்திரமற்ற பிடிவாதமுள்ள முன்யோசனை அற்ற பேராசையுள்ள மனிதனையே இந்த எண் குறிக்கிறது .
இந்த பெயர் புதனின் குணத்தையும் ராகுவின் குணத்தையும் சேர்த்து செவ்வாயின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்தில் உள்ளது . சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகளும் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அஜாக்கிரதையால் இழக்க வைத்து மீண்டும் புதுப்பிக்க தோண்டும் .
இந்த பெயரை பிறந்த தேதி 9 - 18 - 27 ம் தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டு ஸ்ரீ சக்கர உபாசனையில் தேவின் சுலோகங்களை வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையும் பெறலாம் .
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 க வருபவர்களும் இந்த சந்தோஷ் -SANTHOSH - என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீத பலன்களை அனுபவிக்க நேரிடும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - தெற்கு -
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் - சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் - வியாழன் - வெள்ளி
அதிர்ஷ்ட தேதி - 9 - 18 - 27 - 3 - 12 - 21 - 30- 6 - 15 - 24.- 5 - 14 - 23
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ முருகப்பெருமான் .
வாழ்க்கையில் நன்மைகள் நடக்க :
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328





He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment